Feeds:
Posts
Comments

Archive for August, 2014

புதுச்சேரி என்றதும் பளிச்சென்று நினைவுக்கு வருவது மகான் ஸ்ரீஅரவிந்தர் ஆசிரமம்தான். இந்த அமைதிப் பூங்காவில் ஆன்மிக நெஞ்சங்கள் தியானத்தில் ஆழ்ந்து ஸ்ரீஅரவிந்தரின் அருளாசிக்குப் பாத்திரமாகி வருவது பல்லாண்டுகள் கடந்த நடைமுறைதான். 1926ம் ஆண்டு, நவம்பர் மாதம் 24ம் தேதி தொடங்கப்பட்ட இந்த ஆசிரமம் இன்றளவும் ஸ்ரீஅரவிந்தரின் கோட்பாடுகளை ஒட்டியே அவற்றை இன்னும் மேம்படுத்தும் உத்வேகத்தோடு செயல்பட்டு வருகிறது. ஸ்ரீஅரவிந்தர் யார்? இந்திய விடுதலைக்கு 45 ஆண்டுகளுக்கு முன் ஆகஸ்ட் 15ம் தேதி கல்கத்தாவில் அவதரித்தார் அரவிந்தர். டாக்டர் கிருஷ்ண தனகோஷ்-ஸ்வர்ணலதா தம்பதியரின் மூன்றாவது பிள்ளை. அவருடைய இயற்பெயர் அரவிந்த அக்ராய்ட் கோஷ். அரவிந்தரின் ஆரம்பப் பள்ளிப் படிப்பு அவருடைய இல்லத்தில்தான் தொடங்கியது. ஆங்கிலேய மோகம் கொண்டு, ஆத்திகத்தையும், இந்து மத சம்பிரதாயங்களையும் வெறுத்த தந்தையார் தன் மகனுக்கு ஆங்கில மொழி மூலமாகவே அனைத்துப் பாடங்களையும் கற்பிக்கச் செய்தார். தாய்மொழியான வங்காளத்தை அரவிந்தர் அறிந்தார் இல்லை. அதுமட்டுமன்றி அவருடைய ஏழாவது வயதிலேயே கல்வி கற்க தன் மூத்த இரண்டு மகன்களுடன் இங்கிலாந்துக்கு அனுப்பி வைத்தார் கிருஷ்ண தனகோஷ். இங்கிலாந்து படிப்பு அரவிந்தருக்கு இந்திய ஆன்மிகக் கருத்துகளை எடுத்துச் சொல்லவில்லை. ராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்களின் ஒரு வரி கூட அவர் அறிந்திருக்கவில்லை. ஆனால், இங்கிலாந்தில் படித்த காலத்தில் இந்தியா அடிமைப்பட்டுக் கிடந்ததைக் கண்டு கொதித்தவர் அரவிந்தர். இந்தியர்களுக்கு ஆதரவாக ‘தாமரையும், குத்துவாளும்’ என்ற பெயரில் ஒரு ரகசிய புரட்சி இயக்கம் செயல்பட்டுக் கொண்டிருந்தது. அந்த இயக்கத்தோடு தொடர்பு கொண்டிருந்தார் அரவிந்தர். இந்தியா அடிமைப்பட்டு அல்லலுறுவதை அவரால் சகித்துக் கொள்ள முடியவில்லை. அதனாலேயே மிகவும் கௌரவமான ஐ.ஸி.எஸ். கல்வியில் வெற்றி பெற்றாலும், இறுதியான குதிரை சவாரி தேர்வில் வேண்டுமென்றே பங்கேற்காமல், தேர்ச்சி பெறாமல் இருந்துவிட்டார். அப்படித் தேர்ச்சி பெற்று, பதவியும் பெற்றுவிட்டால் தாமும் ஆங்கிலேயருக்கு அடிமைப்பட்ட பணியாளாக, தாய்நாட்டு சகோதர, சகோதரிகளுக்கு எதிராகச் செயல்படுபவராக மாற வேண்டியிருக்குமே என்ற குற்ற உணர்வால் ஐ.ஸி.எஸ். தேர்வு பெறவில்லை அவர். இந்தியாவுக்குத் திரும்பி, தந்தையாரின் பலத்த எதிர்ப்புகளுக்கிடையே விடுதலை வேள்வியில் தன்னை முழுவதுமாக அர்ப்பணித்துக்கொண்டார் அரவிந்தர். தேசிய உணர்வு கொண்ட புரட்சி இளைஞர்கள் தம் வழிகாட்டியாக அவரைப் போற்றி, பின்பற்றி வந்தார்கள். அப்போது பீகார் மாநிலத்தின், முசாவிக் மாவட்ட நீதிபதி கின்க்ஸ்போரட் மீது வெடிகுண்டை வீசியதாக ஒரு வழக்குப் பதிவாகி விசாரணை நடந்துகொண்டிருந்தது. குண்டு வீச்சு சம்பவத்தில் கோச் வண்டியில் பயணம் செய்த திருமதி பிரிங்கில் கென்னடியும் அவரது மகனும் இறந்துவிட, ஆங்கிலேய அரசு சட்ட அதிகாரத்தை முடுக்கிவிட்டது. இளைஞர்களின் எழுச்சிக் கனலாகத் திகழ்ந்த அரவிந்தர் மீது சந்தேகப்பட்டது போலீஸ். அதையடுத்து அரவிந்தர் கைது செய்யப்பட்டார். இதற்கிடையில் தன்னுடைய கட்டுரைகள், சொற்பொழிவுகள் மூலமாக இந்தியாவிலும், வெளிநாட்டிலும் ஆயிரக்கணக்கான அபிமானிகளைப் பெற்றிருந்தார் அரவிந்தர். அவர்கள் அனைவருமே அவருடைய விடுதலைக்காகப் பிரார்த்தனை செய்தார்கள். அந்த உள்ளார்ந்த உணர்வுகளுக்குப் பலனில்லாமல் போகவில்லை. அரவிந்தர் நிரபராதி என்று தீர்ப்புக் கூறப்பட்டு விடுவிக்கப்பட்டார். ஆனால், வழக்கு நடந்த ஓராண்டு காலத்தில் அலிப்பூர் சிறையில்தான் ‘ஆசிரம வாசம்’ செய்ததாகவே அவர் குறிப்பிட்டார். ‘என்னுள் குடிகொண்டுவிட்ட ஸ்ரீகிருஷ்ணனை நேரில் தரிசிக்க, அவனைச் சென்றடைய, நான் வெகுநாட்கள் இடையறாது முயற்சித்தேன். ஆனால், நடப்புலக பற்றுகள் என்னை அவனிடம் அண்டவிடாது செய்துவிட்டன. இதற்கு என்னுள் மண்டியிருந்த அஞ்ஞான இருளும் காரணமாக இருக்கும். ஆனால், பிரிட்டிஷாருக்கு நான் நன்றி சொல்ல வேண்டும். அவர்களுடைய நெருக்குதல் காரணமாக நான் கடவுளிடம் நெருங்கினேனே, அது என் பாக்கியம்தான்’ என்று குறிப்பிடுகிறார் அரவிந்தர். அந்த ஆன்மிக அனுபவத்தில் விவேகானந்தரையும் ஆவிரூபமாக தான் தரிசித்ததாகவும் சொல்கிறார். சிறையிலிருந்து விடுதலையான பிறகு இந்து மத நன்னூல்கள் பலவற்றையும் அவர் படித்து ஆனந்தித்தார். தன்னை இந்துமதக் கோட்பாடுகள் நெகிழ வைத்ததையும் தனக்குள்ளிருந்து இறைவன் அடிக்கடி பேசுவதையும் அவரால் பரிபூரணமாக உணரமுடிந்தது. சிறை வாழ்க்கைக்குப் பிறகு அரவிந்தர் ‘கர்மயோகி’ என்ற ஓர் ஆங்கில வார இதழைப் பிரசுரித்தார். தேசியம், மதம், இலக்கியம், அறிவியல் துறைகளில் உழைப்பதே கர்மயோகி யின் தலையாய கடமை என்று அறிவித்தார். ஆங்கிலேய அரசு அவர் மீது தனிப் பார்வை செலுத்தியது. கடுமையான அந்தப் பார்வையிலிருந்து தப்ப அவர் தன் நண்பர்களின் உதவியுடன் பிரெஞ்சு ஆதிக்கத்திற்குட்பட்டிருந்த பாண்டிச்சேரிக்கு வந்தார். பாண்டிச்சேரியில்தான் பிரெஞ்சுக்காரரான பால் ரிச்சர்டு மற்றும் அவரது மனைவியார் மிர்ரா இருவரும் அரவிந்தரைச் சந்தித்து ஆன்மிக வழிதேடலில் ஈடுபட்டார்கள். மிர்ரா, ஸ்ரீஅரவிந்தரைத் தன் ஞான குருவாக ஏற்றுக்கொண்டு அவர் வழியிலேயே ஆன்மிக சிந்தனைகளும் நடவடிக்கைகளும் மேற்கொண்டார். இவரே, பின்னால் ஸ்ரீஅன்னை என்று வணங்கப் பெறும் லோக மாதாவாகத் திகழ்ந்தார். அரவிந்தரும் அவருடைய நண்பர்களும் அன்றாடத் தேவைகளுக்கான செலவை சரிகட்ட பெரிதும் துன்பப்பட்டனர். உணவு, உடை, இருப்பிடம் போன்ற அடிப்படைத் தேவைகளில் கூடப் பற்றாக்குறை இருந்து வந்தது. இதற்கிடையில் ஆங்கிலேய அரசு அவரை எப்படியாவது பிடித்துத் தன் யதேச்சாதிகாரத்துக்குக் கீழே கொண்டுவரப் பெரிதும் துடித்தது. அவருக்குப் பல வகைகளில் ஆசை காட்டியது. ஆனால், தன்னுடைய ஆன்மிக சிந்தனை, சேவைக்கு பாண்டிச்சேரியே உகந்த இடம் என்று அவர் தீர்மானித்தார். தான் அங்கே தங்கியிருப்பதை பகிரங்கமாக அனைவருக்கும் பத்திரிகை வாயிலாகத் தெரிவித்தார். தான் மறைந்து வாழவில்லை என்பதைத் தெளிவுபடுத்தினார். அலிபூர் சிறையில் இருந்தபோது யோகப் பயிற்சியை மேற்கொண்ட அவர், புதுப்பொலிவு பெற்றதை உடனிருந்த கைதிகள் ஆச்சர்யமாக கவனித்தார்கள். எடை குறைந்தாலும் அவர் முகத்திலும், உடலிலும் தேஜஸ் கூடியிருந்தது. அதற்குக் காரணம் என்ன என்று சக கைதிகள் கேட்டபோது வெறும் மௌனத்தையே அவர் பதிலாகத் தந்தார். இருபத்தெட்டு வயது நிரம்பிய பிராயத்தில் பதினான்கு வயதான மிருணாளினியை அரவிந்தர் மணந்து கொண்டார். ஆனால், அவரது அரசியல் ஈடுபாடு, தொடர்ந்து சிறைவாசம், ஆங்கிலேயப் பார்வையி லிருந்து தப்ப பாண்டிச்சேரி வாசம் என்று அவருடைய பிரிவால் தனித்து விடப்பட்டார் மிருணாளினி. ஆனால், பல கடிதங்கள் எழுதி மனைவியையும் ஆன்மிக நெறிக்கு உட்படுத்தினார் அரவிந்தர். தன் முப்பத்திரண்டாவது வயதில் இவ்வுலகை நீத்த மிருணாளினி யின் பெயரில் கல்கத்தா வேலூர் மடத்தை நிர்வகிக்கும் ஸ்ரீராமகிருஷ்ண மடம், ஒரு அறக்கட்டளையை நிறுவியது, இன்றும் அந்த அமைப்பு செயல்பட்டு வருகிறது. மனைவியின் இறுதிச் சடங்கில்கூட கலந்துகொள்ளாத வகையில் அரவிந்தரின் மனம் பக்குவப்பட்டிருந்தது. 1926ம் ஆண்டு, நவம்பர் 24ம் நாள், 25 சீடர்களுடன் அரவிந்தர் ஆசிரமம் தொடங்கப்பட்டது. இந்த ஆசிரமத்தை நிர்வகிக்கும் பொறுப்பை ஸ்ரீஅன்னை என்று போற்றப்படும் மிர்ரா மேற்கொண்டார். ஆசிரமம் தொடங்கப்பட்டு 24 ஆண்டுகளுக்குப் பிறகு ஸ்ரீஅரவிந்தர் 1950ம் ஆண்டு, நவம்பர் 26ம் தேதி மகாசமாதி அடைந்தார். ஆசிரம வளாகத்துக்குள்ளேயே ஆன்மிக அன்பர்களின் தரிசனத்துக்காகவும், அவர்கள் தியானம் புரியவும் அவருடைய சமாதி அழகுற அமைக்கப்பட்டுள்ளது. ஸ்ரீஅரவிந்தரின் இன்னொரு உருவமாகத் துலங்கி, ஆன்மிக ஒளியாகத் திகழ்ந்த ஸ்ரீஅன்னையின் திருவுடலும், அவரது மறைவுக்குப் பிறகு (17.11.1973) ஸ்ரீஅரவிந்தரின் சமாதியோடு சேர்த்து அடக்கம் செய்யப்பட்டது. ஸ்ரீஅரவிந்தரின் சமாதியில் வணங்கித் துதிப்பவர்கள் அவரது அருளோடு கூட ஸ்ரீஅன்னையின் அருளுக்கும் பாத்திரமாகிறார்கள்.

Read Full Post »

Until the late 19th century, people produced their own power. They connected their horse, windmill or water wheel to run their own machines. However, in the late 19th century, power plants were invented to produce large amounts of power in a single unit and transmit to every home. Now, you no longer need to run your own power generator like in the picture above or move your muscles to grind stuff. You could just flick a switch. Cloud computing is doing to computing what power plants did to power production 150 years ago. Just like the farmers above, we are still running big computers at our home – to store data, run software etc. Your PC is as powerful as the ones that sent a spaceship to the moon 45 years ago. Why do you need such a powerful computer at your home? What if you could move all these computers to some remote location and through a wire just access relevant data at the right time to your iPad or phone? What is cloud computing? To start simply, think of cloud computing as using someone else’s computer. For instance, if you are using Gmail, you are storing your mails on Google’s cloud. Your emails are not in your local PC, but in Google’s hard disc. If you are storing files on Dropbox, you are keeping your files on Dropbox’ cloud. Or think of what happens when you play a video on Youtube. All the movie files are in Google’s computers while you are able to watch them 1000s of miles away from it. In short, a cloud in this case refers to a group of connected machines with storage drives and processors that becomes an extension of your local computer. Each of these companies have large data centers that look like factories with millions of computers kept in endless racks. Look at one of Google’s data centers below [each blue light is a computer]. It could consume as much power as a small hydroelectric power station could produce. Millions and millions of such computers are kept in the data centers where your emails are stored and various processes run – like when you search for something on Google. Like Google, all major companies run their own data centers – Microsoft, Yahoo, Apple, Amazon all have their own stack of computers in such “factories”. Why is there a big talk of cloud? Previously, companies and consumers just bought their own computers and maintained it. You will use your PC to store all your songs, videos, files etc. In the same way, your company will maintain its own servers for storing all the company’s documents. This process is inefficient as maintaining computers is expensive. You need to do all the hardwork like periodically buy new computers, update the OS, secure the system and back data up periodically. Do you produce your own electricity or farm your own food? So, why do you need to buy your own computers, when all you need is information? Just like a power plant takes care of all the machines to just help you final output – electric power – a cloud computing company takes care of all physical computers so that in the end I just need my information. This makes a huge improvement to businesses. In the startup I cofounded, I use 8 servers and none of them lived in my office. These were all in Amazon’s datacenters and they just “rented” these computers on an hourly basis. I could store information and run all the processes, while they care about buying hardware and taking care of security. This is fundamentally altering the way in which computing works. A range of new companies is coming to help companies manage their data without having to buy hardware for it. In what ways is a cloud relevant to you: Store information: Previously, we used to just save files on our local machine. However, if you had to share with other people, we had to do clunky things like zipping it & sending it via email. Now, we could just store these files in the “cloud” [aka the computers of Dropbox] and send the other person just the link. Even if your PC dies, you can always access the data from Dropbox. Enterprises generate massive amounts of data and now many of them are using the cloud as it reduces their need to buy massive servers. Access content: It helps you use content without storing anything on local computer. For instance, when you play a video on Youtube, your harddisk space is not affected at all as the video exist within one of Google’s data centers above. Run processes: A computer is a machine that computes. For instance, at my startup Zingfin we had to collect millions of tweets a day and run mathematical calculations to find out which of the tweets were saying negative about a particular company. That software I wrote lived in a computer somewhere in Amazon’s Virginia datacenter and kept running. All I had to do was pay Amazon per hour. Types of cloud If the cloud [aka a bunch of computers in a datacenter] is open to all public, then it is a public cloud. For instance, Gmail is open to almost anyone and your emails might be stored in the same harddisc in a Google’s datacenter as mine. This is very efficient as Google could save as many emails as a hard disc could hold and then when it fills use the next hard disc. Because of the high level of resource utilization, this is typically the cheapest kind of cloud access. Many companies are leery of having their data sit with other people’s data on the same machine. If you are the CIA, you might not like your data files stored in the same hard disc as Russia’s KGB. You might want dedicated computers that stores only your files, even if the hard disc is mostly empty. If the cloud is made for a specific company then it is termed a private cloud. Even if Google or other data providers gurantee security and privacy, it is not sufficient to big enterprises or hospitals. In a private cloud, all the connected machines in a unit are dedicated to one company and it is not open to anyone else. Look at some pics of awesome datacenters: Stunning Photos Of Google’s Massive Data Centers

Read Full Post »

Ganesha puja was very common in north India also and was observed for avoiding false allegations- even Krishna had suffered allegation of theft of Syamantaka Mani as described in Bhagavat. Tilak gave a grand form in Maharashtra. All over India it was suppressed due to 1000 year foreign rule. There had been no confusion about Arya & Dravida traditions. Each Bhagavata Pravachana starts with a verse of Bhāgavata-māhātmya as in Padma-purāṇa, uttarakhaṇḍa, chapter 1 of Bhāgavata māhātmya tells that Bhakti (devotion) was born in Draviḍa deśa and grew in Karṇāṭaka. It survived at some places of Mahārāṣṭra, but decayed with oldness in Gurjara. Finally, at Vṛndāvana, it gained its youth. Her 2 sons were Jñāna (knowledge) and Vairāgya (renunciation) who were still old and defunct. अहं भक्तिरिति ख्याता इमौ मे तनयौ मतौ।ज्ञान वैराग्यनामानौ कालयोगेन जर्जरौ॥४५॥ उत्पन्ना द्रविडे साहं वृद्धिं कर्णाटके गता। क्वचित् क्वचित् महाराष्ट्रे गुर्जरे जीर्णतां गता॥४८॥ तत्र घोर कलेर्योगात् पाखण्डैः खण्डिताङ्गका। दुर्बलाहं चिरं जाता पुत्राभ्यां सह मन्दताम्॥४९॥ वृन्दावनं पुनः प्राप्य नवीनेव सुरूपिणी। जाताहं युवती सम्यक् श्रेष्ठरूपा तु साम्प्रतम्॥५०॥ (पद्म पुराण उत्तर खण्ड श्रीमद् भागवत माहात्म्य, भक्ति-नारद समागम नाम प्रथमोऽध्यायः) Creation of forms of galaxy, stars & Planets was from spread matter called Rasa, sarir (Salila), Ap & Mara. So, the region where Vedic knowledge started was also called Dravida. Where it grew, ie. word meanings were extended to cosmic & internal systems was called Karnataka (Veda is perception by 5 organs starting with ear = Karna, so the place of growth is Karnataka). Sphere of influence is Mahar, so the region where it spread in word form was Maharashtra. Lipi was originated by Ganesha, so he is worshiped in Maharashtra more. Morya = of iron. Iron is last stage in condensation of cosmic pindas which is core of earth. Mura or Mor is place related to regions of iron ore, or iron weapons. Morocco also was called Mura (moor in English) as Sudarshana chakra was built here (Ramayana, Kishkindha kanda, chapter 39). A Hindi note on concept of Ganesh is given below-Arun गणेश जी के ४ रूप-(१) विद्या रूप-विद्या दो प्रकार की है, जो प्रत्यक्ष वस्तु दीखती है, उनकी गणना। जिसकी गणना की जा सके, वह गणेश है। अतः गणपति अथर्वशीर्ष में कहा है-त्वमेव प्रत्यक्षं ब्रह्माऽसि….। जो भाव रूप है या नहीं गिना जा सके वह रसवती = सरस्वती है। इनके बीच में पिण्डों के निकट रहने से उनको मिला कर एक रूप होने का बोध होता है-जैसे दूर-दूर के तारों में आकृति की कल्पना, या डौट-मैट्रिक्स प्रिण्टर में अलग -अलग विन्दुओं के मिलने से अक्षर की आकृति। ये विन्दु स्वेद (स्याही फैलने से) मिल जाते हैं अतः स्वेद ब्रह्म या सु-ब्रह्म हैं। अलग अलग पिण्डों का समूह प्रत्यक्ष (दृश्य) ब्रह्म है। ॐ ब्रह्म ह वा इदमग्र आसीत्… तस्य श्रान्तस्य तप्तस्य सन्तप्तस्य ललाटे स्नेहो यदार्द्र्यमजायत। महद् वै यक्षं सुवेदं अविदामह इति। .. एतं सुवेदं सन्तं स्वेद इति आचक्षते॥१॥ सर्वेभ्यो रोमगर्त्तेभ्यः स्वेदधाराः प्रस्यन्दन्त। … अहं इदं सर्वं धारयिष्यामि…. तस्मात् धारा अभवन्॥२॥ (गोपथ ब्राह्मण पूर्व १/१-२) दृश्य जगत् के ४ व्यूह (क्षर, अक्षर, अव्यय और परात्पर, यापाञ्चरार के वासुदेव, संकर्षण, प्रद्युम्न, अनिरुद्ध) हैं और उनसे विश्व का भद्र बना है अतः गणेश पूजा भाद्र शुक्ल चतुर्थी को होती है। विश्व का मूल अव्यक्त रस है, अतः वेदाङ्ग ज्योतिष में प्रथम मास माघ था अतः माघ में होता है। विद्या का वर्गीकरण अपरा-विद्या (= अविद्या) रूप में ५ स्तर का है, अतः सरस्वती पूजा माघ शुक्ल पञ्चमी को है। पुर रूप में दृश्य तत्त्व पुरुष है, अतः गणेश पुरुष देवता हैं। रस रूप केवल क्षेत्र दीखता है, जो स्त्री या श्री है अतः रस-विद्या स्त्री रूप सरस्वती है। दोनों विपरीत रूप संवत्सर के विपरीत विन्दुओं पर ६ मास के बाद आते हैं। दो प्रकार के विद्या रूपों की स्तुति से तुलसीदास जी ने रामचरितमानस आरम्भ किया है-वर्णानां अर्थ संघानां रसानां छन्दसां अपि। मङ्गलानां च कर्त्तारौ, वन्दे वाणी विनायकौ॥ यहां वर्णों, का संघ प्रथम संख्येय अनन्त है, अर्थ असंख्येय अनन्त हैं और रस या भाव अप्रमेय अनन्त हैं-अनन्त के ये ३ शब्द विष्णु-सहस्रनाम में प्रयुक्त हैं। (२) मनुष्य रूप-ब्रह्मा द्वारा लिपि निर्धारित करने के लिये जिनको अधिकृत किया गया उनको गणपति, अङ्गिरा, वृहस्पति आदि कहा गया है। ये अलग अलग युगों में भिन्न व्यक्ति थे। गणानां त्वा गणपतिं हवामहे, कविं कवीनामुपमश्रवस्तम्। ज्येष्ठराजं ब्रह्मणा ब्रह्मणस्पत आ नः शृण्वन्नृतिभिः सीद सादनम्॥१॥ विश्वेभ्यो हित्वा भुवनेभ्यस्परि त्वष्टाजनत् साम्नः साम्नः कविः। मूल लिपि ऋण चिह्न (रेखा—-) तथा चिद्-ऋण (रेखा का सूक्ष्म भाग विन्दु) के मिलन से बना था। देवों के लक्षण रूप वर्ण बने, ३३ देवों के लक्षण क से ह तक ३३ व्यञ्जन थे, १६ स्वर मिला कर ४९ मरुत् हैं, तथा ३ संयुक्ताक्षर क्ष, त्र, ज्ञ मिला कर क्षेत्रज्ञ (आत्मा) है। बाकी वर्ण अ से ह तक अहम् (स्वयम्) हैं। विन्दु-रेखा के ३ जोड़े २ घात ६ = ६४ प्रकार के चिह्न बना सकते हैं, प्राचीन चीन की इचिंग लिपि, टेलीग्राम का मोर्स कोड या कम्प्यूटर की आस्की लिपि। अतः ब्राह्मी लिपि में ६४ वर्ण हैं। आकाश में छन्द माप से सौर मण्डल का आकार ३३ धाम है-३ पृथ्वी के भीतर और ३० बाहर, इनके पाण ३३ देवता हैं। ब्रह्माण्ड (गैलेक्सी) का आकार ४९ है, प्रत्येक क्षेत्र १ मरुत् है, उसका आभा-मण्डल या गोलोक की माप ५२ है अतः इस प्रकार के देव रूप वर्णों का न्यास या नगर देवनागरी कहलाता है। स ऋणया चिदृणया ब्रह्मणस्पतिर्द्रुहो हन्तमह ऋतस्य धर्तरि॥१७॥ (ऋक् २/२३/१, १७) देवलक्ष्मं वै त्र्यालिखिता तामुत्तर लक्ष्माण देवा उपादधत…. (तैत्तिरीय संहिता ५/२/८/३) (३) राज्य प्रमुख रूप-देश के लोगों का समूह गण है, उसका मुख्य गणेश या गणपति है। जैसे हाथी सूंढ़ से पानी खींचता है उसी प्रकार राजा भी प्रजा से टैक्स वसूलता है। मनुष्य हाथ से काम करता है अतः यह कर हुआ। हाथी का काम सूंढ़ से होता है, अतः वह भी कर हुआ। सूंढ़ क्रिया जैसा टैक्स वसूलते हैं, अतः टैक्स भी कर हुआ। कर वसूलने वाला या हाथी कराट है- तत् कराटाय च विद्द्महे हस्तिमुखाय धीमहि , तन्नो दन्ती प्रचोदयात् । (कृष्ण यजुर्वेदः – मैत्रायणी शाखा – अग्निचित् प्रकरणम् -११९ -१२०) (४) विश्व रूपमें गणेश-प्रत्यक्ष पिण्डों का समूह गणेश है। पिण्ड रूप में स्वयम्भू मण्डल में १०० अरब ब्रह्माण्ड हैं, हमारे ब्रह्माण्ड में १०० अरब तारा हैं और इनकी प्रतिमा रूप मनुष्य के मस्तिष्क में १०० अरब कलिल (सेल) हैं, जो लोम का मूल होने से लोमगर्त्त कहे जाते हैं। जितने लोमगर्त्त शरीर में हैं उतने ही १ वर्ष मॆं हैं, ऐसा काल-मान भी लोमगर्त्त कहलाता है जो १ सेकण्ड का प्रायः ७५,००० भाग है। यह मुहूर्त्त को ७ बार १५ से विभाजित करने पर मिलता है। पुनः १५ से विभाजित करने पर स्वेदायन है, जो बड़े मेघ में जल विन्दुओं की संख्या है या उनके गिरने की दूरी (इतने समय में प्रकाश प्रायः २७० मीटर चलता है, उतनी दूरी तक हवा में वर्षा बून्दें अपना रूप बनाये रखतीं हैं– पुरुषोऽयं लोक सम्मित इत्युवाच भगवान् पुनर्वसुः आत्रेयः, यावन्तो हि लोके मूर्तिमन्तो भावविशेषास्तावन्तः पुरुषे, यावन्तः पुरुषे तावन्तो लोके॥ (चरक संहिता, शारीरस्थानम् ५/२) एभ्यो लोमगर्त्तेभ्य ऊर्ध्वानि ज्योतींष्यान्। तद्यानि ज्योतींषिः एतानि तानि नक्षत्राणि। यावन्त्येतानि नक्षत्राणि तावन्तो लोमगर्त्ताः। (शतपथ ब्राह्मण १०/४/४/२) पुरुषो वै सम्वत्सरः॥१॥ दश वै सहस्राण्यष्टौ च शतानि सम्वत्सरस्य मुहूर्त्ताः। यावन्तो मुहूर्त्तास्तावन्ति पञ्चदशकृत्वः क्षिप्राणि। यावन्ति क्षिप्राणि, तावन्ति पञ्चदशकृत्वः एतर्हीणि। यावन्त्येतर्हीणि तावन्ति पञ्चदशकृत्व इदानीनि। यावन्तीदानीनि तावन्तः पञ्चदशकृत्वः प्राणाः। यावन्तः प्राणाः तावन्तो ऽनाः। यावन्तोऽनाः तावन्तो निमेषाः। यावन्तो निमेषाः तावन्तो लोमगर्त्ताः। यावन्तो लोमगर्त्ताः तावन्ति स्वेदायनानि। यावन्ति स्वेदायनानि, तावन्त एते स्तोकाः वर्षन्ति। (शतपथ ब्राह्मण १२/३/२/५) अतः गणेश को खर्व (१०० अरब) कहते हैं-खर्व-स्थूलतनुं गजेन्द्र वदनं …। यहां खर्व का अन्य अर्थ कम ऊंचाई का व्यक्ति भी है। पूरा विश्व ब्रह्म का १ ही पाद है-पादोऽस्य विश्वा भूतानि त्रिपादस्यामृतं दिवि (पुरुष सूक्त ३)। बाकी ३ पाद का प्रयोग नहीं हुआ अतः वह ज्यायान (भोजपुरी में जियान = बेकार) है। वह बचा रह गया अतः उसे उच्छिष्ट गणपति कहते हैं। विश्व के सभी पिण्ड ब्रह्माण्ड, तारा, ग्रह, उपग्रह गोलाकार हैं, अतः गणेश का शरीर भी गोल बड़े पेट का है। भौतिक विज्ञान में जितने भी भिन्न दिशा के बलों का संयोग (त्रि-विक्रम) है, वह दाहिने हाथ की ३ अंगुलियों से निर्देशित होता है अतः इसे दाहिने हाथ के अंगूठे का नियम कहते हैं। स्क्रू या बोतल की ठेपी (ढक्कन) दाहिने हाथ से घुमाने पर ऊपर उठता है। गणेश की सूंढ भी इस दिशा में ( बायीं तरफ) मुड़ी है, उस दिशा में ठेपी घुमाने पर वह ऊपर उठेगा।

Read Full Post »

வாக்குறுதி ஜார்ஜ் ஒரு கஞ்சப்ரபு. ஒரு பைசாவுக்கு எவ்வளவு நேரமும் வேண்டுமானாலும் காத்திருந்து அதை கொண்டு வந்துவிடுவான். வட்டிக்கு விட்டு மேலும் மேலும் காசு சேர்த்தான். செலவு பண்ணவே மாட்டான். காலம் இப்படியே கழிந்தது. கல்யாணம் பண்ணிக்கொண்டான் ஜென்னி அவன் மனைவி அவன் குணம் தெரிந்து வேதனைப்பட்டாள். அவளுக்கே எதுவும் செலவு செய்யமாட்டான். அவனிடம் நிரம்ப செல்வம் விட்டது. ஒரு நாள் அவனுக்கு ஏதோ வியாதி வந்து கைவைத்தியம் செய்து பார்த்தான். குணமாகவில்லை. பல டாக்டர்கள் முயன்றும் அவன் தேறவில்லை. அவன் முடிவு நிச்சயம் ஆகிவிட்டது. அவனை ஏதோ கவலை வாட்டுகிறது என்று ஜென்னிக்கு தெரியும். ஆனால் அது அவன் வியாதி பற்றியோ மரணம் பற்றியோ இல்லை என்று மட்டும் புரிந்தது. பின் என்ன அது? பலமுறை அவனை என்ன ஆச்சு உங்களுக்கு? என்று அவனைத் துளைத்தாள். ஜார்ஜ் ஒரு நாள் விஷயம் கக்கினான். ”இதோ பார் ஜென்னி எனக்கு ஒரே லட்சியம் பணம் சேர்ப்பது. நிறைய சேர்த்தேன். இப்போது மரணம் நிச்சயம். ஆகவே என் பணம் இங்கே நான் எங்கேயோ என்று இருக்க கூடாது. நான் மரணம் அடைந்தவுடன் என்னை மூடுவதற்கு ஒரு சவப்பெட்டி தயார் செய்து வைத்திருக்கிறேன். அதில் ஒரு ரகசிய அறை வைத்திருக்கிறேன். நீ என்ன செய்யவேண்டும் அதில் என் பெட்டியில் உள்ள என் பணம் அத்தனையும் அதில் வைத்துவிடு. என்னோடு அதுவும் வரட்டும். அடுத்த பிறவியிலோ மரணத்துக்கு அப்புறம் நான் எங்கு சென்றாலும் அது என்னோடு வேண்டும். செய்வாயா? ” சரி என்றாள் ஜென்னி ஜார்ஜ் மண்டையைப் போட்டு விட்டான். அவனுக்கு தான் நண்பர்களே இல்லையே. சொல்ப உறவினர்களும் ஏதோ நப்பாசையில் தங்களுக்கு ஏதாவது வைத்துவிட்டு சென்றானோ என்று காத்திருந்து வழக்கம்போல் ஒன்றுமில்லை என்று அறிந்து நகர்ந்தனர். ஜார்ஜின் உடலை சவப்பெட்டியில் வைத்து மூடும் சமயம் ஜென்னிக்கு அவன் கேட்டுக்கொண்டது ஞாபகம் வந்தது. பெட்டியை மூடுபவர்களை நிறுத்தி ” ஒரு நிமிஷம் இருங்கள்” என்று சொல்லி விட்டு உள்ளே ஓடினாள் . ஒருசிறு பெட்டியை கொண்டுவந்தாள். அதை அவனோடு அந்த சவப்பெட்டியில் வைத்து மூடி விட்டார்கள். ஜென்னிக்கு ஆத்ம நண்பி ஒருவள் ஸ்டெல்லா. அவளிடம் தான் தனது மனத்தையே திறப்பாள் ஜென்னி. சவப்பெட்டி தூக்கிச் செல்லப்பட்டதை வெகுநேரம் பார்த்துக் கொண்டிருந்தார்கள் இருவரும். ஸ்டெல்லா ஜென்னியின் தோளை தடவி ஆறுதல் சொன்னாள் பேச்சோடு பேச்சாக ”ஜென்னி, நீ அவன் சொன்னானென்று முட்டாள் தனமாக அவன் பணம் எல்லாவற்றையும் சவப்பெட்டியில் வைத்து விட வில்லையே ” ”இதோ பார் ஸ்டெல்லா. அவன் எப்படி இருந்தாலும் நான் மனச்சாட்சிக்கு கட்டுப்பட்டவள். அவன் கேட்டுக்கொண்ட வார்த்தைக்கு மாறாக என்னால் எதுவும் செய்ய முடியாதே” ”அப்படியானால் அவன் பணம் பூரா பெட்டியில் வைத்துவிட்டாயா?” என்று பதறினாள் ஸ்டெல்லா. “அவன் பணம் பூரா அவனுக்கே அல்லவா” எனவே நான் கொடுத்த வாக்குறுதி பிரகாரம் அவன் பணம் அனைத்தையும் என் பேங்க் கணக்கில் போட்டுவிட்டு அவன் பெயருக்கு ஒரு செக் எழுதி அவன் பெட்டியில் அவனோடு வைத்துவிட்டேன். எடுத்து செல்ல சுலபம் அல்லவா அவனுக்கு” என்று அமைதியாக பதிலளித்தாள் ஜென்னி

Read Full Post »

Jump in a rickshaw and discover the colours, classical civilisation – and peas masala – of the relaxed South India city of Madras, writes Michael Wood. Why Madras? Twenty years ago I fell in love with South India. To me, Madras (Chennai) is the gateway to a magic land – “the place where all still comes back”, as an old India hand once told me. Tamil India is much more relaxed than the north and life here is not as crazy as it is up there, though it is still modernising fast. This is a surviving classical civilisation, and music, culture, art and religion are still a living connection with the deep past. So it’s great for culture, but most of all I love it because of the colour, scents, landscape – and, above all, the people. Madras is a swirl of colourful life What do you miss most when you are away? Everything: the climate – southern tropical heat (never too hot, even when it’s 45C in Delhi); the Marina beach at sunset, warm wind wafting the hems of saris; and the stalls cooking peas masala. What’s the first thing you do on your return? Wander. I walk down Ellis Road in Triplicane at night: past the little shops where “we undertake tinkering”; drop into a little temple to hear the puja bells, smell the ghee and jasmine, and listen to the nadeswaram trumpet and drum – it always brings a shudder of delight. Where’s the best place to stay? If you want to treat yourself, there’s the Connemara (Binny Road; 0092 44 6600 0000; www.tajhotels. com), which is a very nice, old-style place (especially the high-ceilinged rooms around the pool). It also has a marvellous bookshop. What are your favourite places for lunch? Any of the “fast-food” places – South India has the best such food in the world: any outlet in the Saravana Bhavan chain is superb. And for dinner? Woodlands Vegetarian Restaurant (56 ECR, opposite the RTO post office; 2448 3751). Only drawback? No beer. Where would you send a first-time visitor? The Music Academy, great for concerts and dance; the Theosophical Society garden; the shops on Mount Road; old churches such as St Mary’s in the fort; St Andrew’s Kirk in Egmore; and Santhome in Mylapore, supposedly the burial place of the Apostle Thomas. It’s also nice to go to one of the old temples: Kapaleeshwarar, for example, is in a wonderful neighbourhood of goldsmiths and sari shops. Non-Hindus can’t go into the inner sanctum here, but at other ancient shrines, such as Tiruvanmiyur, you can. And where should they avoid? That depends how sensitive they are. For hardy travellers, there is nothing to avoid. Public transport or taxi? Auto rickshaws for jumping about (traffic has become horrendous in the past 10 years). Book a taxi if you’ve got to go across the city. Make sure it has air-conditioning at night if you have nice clothes on and don’t want to turn up in a muck sweat. Handbag or money-belt? Up to you: this is a very safe city. What should I take home? I’m not a shopper, though I often bring back cheap bric-a-brac – even a little handmade clay cup is beautiful. But the south has all kinds of wonderful knick-knacks. One wall of our kitchen is covered with 15-rupee framed pictures of gods that you buy in temples: buxom goddesses with Bollywood starlet eyes – utterly irresistible. The Tamils are big on goddesses. Kanchi silk, sari cloths, village terracottas and woven hangings are also good, as are bronzes – some of the best are made by traditional bronze casters in the Cauvery river valley at Swamimalai. And if you only have time for one shop? The wonderful Karnatic Music Book Centre in Royapettah behind the Ajanta cinema. But shoppers should also try Poompuhar on Mount Road for bronzes, metalwork, Tanjore painting, textiles and terracottas. ———— ——— ——— — Be a better sports nut! Let your teams follow you with Yahoo Mobile. Try it now.

Read Full Post »

It is customary to recite Manthra Pushpam, or a short version of it, at the conclusion of all major prayer rituals in the Temples and at home pooja functions. Often we offer flowers to the Deities at this time making some people to think that this is something to do with the flowers [pushpam]. The verses of Manthra pushpam is given in Yajurveda. It is actually a recitation about the origin and evolution of the natural forces like water, air, fire, earth, Sun and the stars and not just praising God. Yopãm Pushpam Vedha – Pushpavãn Prajaavãn Pasumãn B’havathi Chandramãpã vã Apãm Pusham – Pushpavãn Prajaavãn Pasumãn B’havathi Ya Ye’vam Vedha – Yopaam-aayathanam Vedha – Aayatha-navaan Bhavathi 1 Agnirvaa Aapaam-aayathanam – Aayatha-navaan B’havathi Yo Aghneraam-aayathanam Vedha – Aayatha-navaan B’havathi Aapovai Agner-aayathanam – Aayatha-navaan B’havathi Ya Yevam Veda – Yopaam-aayathanam Vedha – Aayatha-navaan B’havathi 2 Vaayorvaa Apaam-aayathanam – Aayatha-navaan B’havathi Yo Vaayor-aayathanam vedha – Aayatha-navaan B’havathi Aapovai Vaayor-aayathanam – Aayatha-navaan B’havathi Ya Evam Vedha – Yopaam-aayathanam Vedha – Aayatha-navaan B’havathi 3 Asovvaitha pannapaam-aayathanam – Aayatha-navaan B’havathi Yo Mushyathapa -thaayathanam Vedha – Aayatha-navaan B’havathi Aapovai Amushyathapa -thaayathanam – Aayatha-navaan B’havathi Ya Evam Vedha – Yopaam-aayathanam Vedha – Aayatha-navaan B’havathi 4 Chandramaavaa Apaam-aayathanam – Aayatha-navaan B’havathi Yach Chandramasa Aayathanam vedha – Aayatha-navaan B’havathi Aapovai Chandramasa Aayathanam – Aayatha-navaan B’havathi Ya Evam Vedha – Yopaamaayathanam Vedha – Aayatha-navaan B’havathi 5 Nakshathraanivaa Apaam-aayathanam – Aayatha-navaan B’havathi Yo Nakshathraanaa Apaam-aayathanam – Vedha Aayatha-navaan B’havathi Aapovai Nakshathraanaa Aayathanam – Aayatha-navaan B’havathi Ya Evam Vedha – Yopaam-aayathanam Vedha – Aayatha-navaan B’havathi 6 Parjanyovaa Apaam-aayathanam – Aayatha-navaan B’havathi Yaf: Parjanyasy-aayathanam Vedha – Aayatha-navaan B’havathi Aapovai Parjanyasy-aayathanam – Aayatha-navaan B’havathi Ya Evam Vedha – Yopaam-aayathanam Vedha – Aayatha-navaan B’havathi 7 Samvathsarovaa Apaam-aayathanam – Aayatha-navaan B’havathi Yas Samvathsars Yaayathanam Vedha – Aayatha-navaan B’havathi Aapovai Samvathsars Yaayathanam – Aayatha-navaan B’havathi Ya Evam Vedha – Yopsu Naavam Prati Thishti tham Vedha – Prathyathi thishtathi 8 The meaning of the verse is as follows: The world is all made of water and is the basic of everything and is worthy of our prayers. As water is cool so also the moon is cool like a flower of the water. He who understands this gets all prosperity [with progeny and cattle]. Fire is also a producer of this water and the air is a producer of the fire. As the sea water raises as vapor to the clouds and falls as rain to give us the warmth and prosperity, the Sun is related to the water. As we see the star [through astrological position] which determines the rain and prosperity, we see the relation of stars for all this prosperity through water. Each year, as we get the rainy season to get our rains, the year around seasons get importance. On this water the world revolves around like a boat sailing in the ocean and he who understands this gets all the prosperity.

Read Full Post »

*Speak from your heart….everyone understands that language. * *……….. ……… ….* – Energizer Bunny arrested — charged with battery. – It’s OK to watch an elephant bathe as they usually have their trunks on. – Have you ever heard of an honest cheetah? – A skunk fell in the river and stank to the bottom. – An elephant’ s opinion carries a lot of weight – ………… ……… ……… …. Husband goes to advocate for divorce. Husband: How much will it cost to get a divorce Advocate: Rs 5000 Husband: Pandit took only Rs 500 to get us married and you are charging Rs 5000? Advocate: You know the result of going cheap. ………… .. Two husbands were having a conversation, First guy (proudly): “My wife’s an angel!” Second guy: “You’ re lucky, mine’s still alive.” ………… ……… …. . The man approached the very beautiful woman in the large supermarket and asked, “You know, I’ve lost my wife here in the supermarket. Can you talk to me for a couple of minutes?” “Why?” “Because every time I talk to a beautiful woman my wife appears out of nowhere.” ………… ……… ……… ….. A knight and his men return to their castle after a long hard day of fighting. “How are we faring?” asks the king. “Sire,” replies the knight, “I have been robbing and pillaging on your behalf all day, burning the towns of your enemies in the west.” “What?! ” shrieks the king. “I don’t have any enemies to the west!” “Oh, no…” says the knight. “Well, you do now.” ………… …….. one father and son died in an accident, their respective wives smiling and chilling at the funeral. A surprised person asked the women “why you are happy when the folks are dead?”. First lady said “that lady became widow… I am happy”. ………… ……… …. . one father and son died in an accident, their respective wives smiling and chilling at the funeral. A surprised person asked the women “why you are happy when the folks are dead?”. First lady said “that lady became widow… I am happy”. Even the hardest days contain lessons that will help you be a better person. Feeling down? Consider these things to remember when you’re having a bad day. 1. No one promised life would be perfect. “If you look for perfection, you’ll never be content.” -Leo Tolstoy Don’t condition your happiness on meeting every expectation you set for yourself. It is good to be ambitious, but you’ll never be perfect. If you expect otherwise, your life will be rife with disappointments. 2. Success doesn’t happen overnight. “Trees that are slow to grow bear the best fruit.” -Molière Don’t kid yourself into thinking success will come quickly. It isn’t easy to be patient, but anything worth doing requires time (often, lots of it!). If you get frustrated, remind yourself why your goal is important. 3. There is a lesson in every struggle. “And once the storm is over, you won’t remember how you made it through, how you managed to survive. You won’t even be sure, whether the storm is really over. But one thing is certain. When you come out of the storm, you won’t be the same person who walked in. That’s what this storm’s all about.” -Haruki Murakami Don’t complain about how terrible your life is. It is tempting to do, but stressing out won’t make you feel any better. If you search for the lesson in your present struggle, you’ll be able to make positive changes that would prevent similar situations in the future. 4. Without hard times, you wouldn’t appreciate the good ones. “Strength does not come from winning. Your struggles develop your strengths. When you go through hardships and decide not to surrender, that is strength.” -Arnold Schwarzenegger Don’t get sad if you lose. It is hard to find much to smile about when you fail, but how else would you improve yourself? If you look at failure as a part of your evolutionary process, you’ll stay positive and pursue your goals for as long as it takes. 5. It’s okay to cry sometimes. “Do not apologize for crying. Without this emotion, we are only robots.” -Elizabeth Gilbert Don’t be afraid of crying. It isn’t a sign of weakness, but rather an acceptable way to let go of your upset feelings. If you let those feelings build up without release, you’ll have a much harder time dealing with them later. 6. It’s not okay to worry forever. “Worry does not empty tomorrow of its sorrow, it empties today of its strength.” -Corrie ten Boom Don’t worry about everything. It is human nature to obsess with all the things that could go wrong, but this will result in a self-inflicted mental nightmare. If you forget about the things you can’t control, you’ll be empowered to to concentrate on the things you can. 7. No one’s life is as picturesque as it looks. “How much time he gains who does not look to see what his neighbor says or does or thinks, but only at what he does himself, to make it just and holy.” -Marcus Aurelius Don’t compare your life to what another person reflects online. It is okay to interact with your friends online, but don’t believe everything you see. If you feel like your life pales in comparison, realize that you are comparing yourself to a highlight reel of their lives. 8. It takes courage to ask for help. “Life&# 39;s most persistent and urgent question is, ‘What are you doing for others?” -Martin Luther King Jr. Don’t hesitate to ask for help. It is tough to put yourself in a vulnerable position, but opening up to a friend will help you deal with your troubles. If you feel like a burden, remember that no one would have achieved much if they didn’t ask for support when they needed it. 9. You deserve love and happiness. “Folks are usually about as happy as they make their minds up to be.” -Abraham Lincoln Think of something you are thankful for right now. It could be the cup of coffee you had this morning, the sweet puppy you’ll be going home to tonight, or the healthy set of eyes that allowed you to read this article. It’s so easy to lose sight of these little things when we’re upset. I challenge you to break that trend. The next time you get upset, think about something that makes you happy. Repeat this behavior until it becomes second nature. Your negative thoughts will have no power over you if you learn to stop lingering on them. …… A bus with all ladies had an accident , All ladies died. Everyone’ s husband laughed for one hour , Santa cried for 2 hours , Because His wife missed the bus !

Read Full Post »

By P.R.Ramachander Nurani is one of the very famous Agraharams of Palakkad Town with large number of Brahmin houses. The people who originally inhabited this Agraharam believe that they have migrated to this village from Thiruvannamali of Tamil Nadu. It seems after their ancestors decided to settle in that place and when they were clearing the bushes in the western side of the village , The labourers who were from the nearby Harijan colony heard a sound akin to the ringing of bells as well as very aromatic perfume like scent. The Brahmins of the village were informed about this . Further digging was done very carefully and three cylindrical stones as well as a flat stone were recovered from there. The astrologers who were summoned to find out what they are told that the Three cylindrical shapes were the idols of Dharma Sastha and his two consorts, Poorna and Pushkala and the flat stone was that of Bhagawathy (Some say Malikapurathamma). The idols of Sastha and that of Poorna and Pushkala were installed in the Nurani agraharam and the the idol of Bhagawathi was installed in the harijan colony of Kaikuthu Paramba. The people of the Agraharam built a temple for Sastha along with his consorts. Later they came to know that there was a Namboodiri in that place before the agraharam was built and he was a great devotee of Aryankavu Sastha . He used to visit the Aryankavu every year but when he became old and was not able to visit Aryankavu, the Lord appeared in his dream and ordered him to install his statutes in front of his house and worship them. People of Nurani believe that these were the idols worshipped by that Namboodiri. The people of the village believe that all this happened more than 200 years earlier. At That time Ayyappan as a God was not popular among Brahmins of Kerala . But Sastha with his consorts was very popular in Thirunelveli district of Tamil Nadu. There are even today , large number of Sastha temples in that district. It is in one such village called Kulathoor which is near Kallidai Kurichi town that the practice of Sastha Preethi originated. This village had a group of Brahmins called Karanthayar Brahmins. They were essentially business people and used to carry out trade in various parts of Kerala. In due course they first settled in Ernakulam and later In Trichur. (they were called Pondy Brahmins) . These settlers were called the Pondi Samooham in kerala. One of the members of this samooham was a family of Kambangudi. It seems this family helped Swami Ayyappan by providing him food when he came to hunt for a tigress. At That time it is believed that The Lord promised them that he would be with them wherever they go and would assist them.(Kambangudikku naan adimai-I am a slave to the Kambangudi family) . It was possibly that this family which started the Sastha Preethi as we know it now. It is essentially confined to the Brahmin community . (A similar function carried out by the Non Brahmin community is called Ayyappan Vilakku. ) After the worship and singing songs extolling Dharma Sastha , a wholesome food is provided to all the Brahmins. It seems in Kualthoor where it seems to have originated , the eighteen agraharams used to join together and perform it in a grand way . It is not clear when Sastha Preethi started being celebrated in Kerala agraharams. Possibly it started in a small way in the Pondi Agraharams in Ernakulam. But the Grand Sastha Preethi which is being celebrated in Noorani must have originated from here. I am telling this because , Most of the Sastha preethi songs are addressed to the Then Kulathoor Ayyan though the villagers claim that they are celebrating it for the past 300 years. It is not at all clear about the format of the Sastha Pattukkal at the earliest times. One of the great Musician of Nurani called Parameswara Bhagawathar who was in the court of King Swathi Thirunal Maharaja , has played a key role in collecting these songs. Most of these songs are addressed to the Thenkulathoor ayyan. Many people still believe that the Kulathoor that they are referring in Kulathoor puzha. But this is not so , because in Kualthoor puzha Sastha is consecrated as a child and not as one who was married to Poorna and Pushkala. It is also interesting to note that there is only one idol of the boy Sastha in Aryan Kavu (Namboodiri is supposed to have consecrated it based on this temple) , But In Kulathoor Sastha temple which is near Kallidai Kurichi the sastha is with his queens Poorna and Pushkala. Another important aspect about Nurani Sastha songs is that they extol also the son of Sastha called Chella Pillai, and many couriers of Sastha Like Vella Kal bhootham, SAngili Sastha, Yakshi , Karuppan and so on. Chella Pillai and these Bhootha courtiers of Sastha are not very popular in the Ayyappan cult of Sabari Malai. It is interesting to note that they are mentioned and are also popular in the KUlathhor temple of Kallidai Kurichi. Another interesting aspect of these songs is that almost all of them are in Tamil. Since the Palakkad Tamil is not pure but to a certain extent mixed with Malayalam , the words in the songs are mostly spelled in Palakkad Tamil . Except for one or two dhyana slokas in Sanskrit, few Vanchi Pattu(Boat songs) in Malayalam , all the text is in Tamil. I had struggled to translate these songs in to English because of this . I am sure large number of mistakes are still there . I request readers to point out these mistakes to me as comments or by mail to my e-mail ID. I am requesting this because this great treasure of songs about Sastha which we have inherited must be preserved for posterity in a language that they can understand.

Read Full Post »

Read Full Post »

அந்த காலத்தில் எல்லோர் வீட்டிலும் குறைந்தது 5 அல்லது 6 குழந்தைகள் இருக்கும். நான் சொன்னது குறைந்த அளவு. 10 குழந்தைகள் இருக்கும் குடும்பங்கள் ஏராளம். சில குழந்தைகள் இளம் வயதிலேயே இறைவனடி சேர்ந்துவிடும் நிலை அப்போது. வியாதிகள் விவரம் தெரியாது. கை வைத்தியமாகத்தான் — அதாவது அனுபவ மருத்துவர், படித்து பட்டம் பெற்றவர் அல்ல. மூலிகை அறிந்து இதால் இது குணமாகும் என்று பல பேருக்கு கொடுத்து சில பேருக்கு குணமாகி அனுபவம் கண்டவர்கள். ஆயிரம் பேரை கொன்றவன் அரை வைத்தியன் என்ற வாக்கு பொய்க்காமல் இருந்திருக்குமோ என்று தோன்றுகிறது. பத்து பனிரண்டு குழந்தைகளில் நான்கு ஐந்தாவது தேறாதா என்ற ஆதங்கத்தில் இவ்வாறு குடும்பத்தில் ஒரு நோக்கம் இருந்திருக்கலாம். நோய் நொடி வந்தால் வைதீஸ்வரனுக்கு வேண்டிக்கொண்டு, திருப்பதி வெங்கடாசலபதிக்கு முடிந்து வைத்தும் குடும்ப பழக்கம் இன்றும் சில குடும்பங்களில் தொடர்கிறது. யமன் குழந்தைக்கு மூக்கிலோ காதிலோ துளை இட்டு பின்னம் பண்ணினால் நெருங்க மாட்டான், கசப்பான வேம்பு என்றால் கிட்டே வரமாட்டான் என்றெல்லாம் நம்பினார்கள். அவன் போட்ட பிச்சை. நிறைய குடும்பங்களில் இன்றும் பிச்சைகள், வேம்புகள் இருக்கிறார்கள். பெரியவர்கள் பெயரை குழந்தைக்கு வைத்து அந்த பெயரைச் சொல்லி கூப்பிடுவது அவ மரியாதை என்று அந்த பெயர் கொண்ட குழந்தைகள் கடைசிவரை அம்பி, பெரியம்பி, சின்னம்பி, அண்ணு , அண்ணப்பா, அங்கச்சி. அம்மாளம், ஆகவே வாழ்ந்து மறைந்தார்கள். பக்தி அவர்களை காப்பாற்றியது என்று தாராளமாக கூறலாம். எங்கள் முன்னோரில் பலர் சங்கீத வித்வான்களாகவும் சிறந்த ராம பக்தர்களாகவும் இருந்தார்கள். சாதரணமாக பாடுபவர்களைக்காட்டிலும் அசகாயத்தனமாக பாடுபவர்களுக்கு மவுசு (DEMAND ) இருந்ததால், வித்வான்கள் ” தனித்திறமை காட்டி பரிசுகள் பெற முனைந்தனர். ”கனம் ” பாடுவது பற்றி சொல்லியிருந்தேனே. அது போல் தான் மற்றொரு அசாத்யமான சாதகம், கழுத்தில் கூரான கத்தி கட்டிக்கொண்டு பாடுவது. கண்டம் சிறிது சரிந்தாலும் குரல்வளை பெருத்தாலும் பிடிப்பாக கட்டிக்கொண்டிருந்த கூரான கத்தி தொண்டையை பிளந்து விடும். இன்னொரு சாதகம் தலையில் எலுமிச்சையை வைத்துக்கொண்டு அசையாமல் பாடுவது. பாடும்போது தலையை அசைத்தும் கைகள், உடம்பை மாவாட்டுவது போல் உருட்டியும் பாடுபவர்கள் இன்னும் இருக்கிறார்கள். எனக்கு தெரிந்து சிறுவயதில் MKT பாடல்களை பாடுவதை படத்தில் கண்டிருக்கிறேன். ஒரு சில கச்சேரிகளை நேரிலும் கேட்டிருக்கிறேன். துளிகூட முகம் சுளிக்காமல் பாடுவார். ஏழிசை மன்னன் என்று பேர் பெற்றவர். கந்தர்வ கானம் என்பார்கள். 4 – 4 1/2 கட்டையில் பாடுபவர் என்றெல்லாம் புகழ்வார்கள். இன்றும் அவர் பாட்டுகளை விடாமல் கேட்டு வருவதில் தனி ஆனந்தம் கொள்பவர்கள் என் ரகம். தலையில் எலுமிச்சை வகை சங்கீதம் குழந்தைகள் இன்றும் விளையாடும் லைம் அண்ட் ஸ்பூன் ஓட்ட பந்தயம் போன்றது. இது ஓடி ஜெயிப்பது. அவர்கள் சாதித்தது பாடி ஜெயிப்பது. இந்த மாதிரி வித்தைகளில் கற்று தேர்ந்தவர் கனம் கணபதி சாஸ்திரிகள். அவருக்கு சகோதரி புருஷனாக வைத்தவர் திருக்குன்னம் சங்கீத வித்வான் கனம் கிருஷ்ணய்யர். என் தாத்தா வசிஷ்ட பாரதிகள் மன்மத வருஷம் வைகாசியில் (1892) தனது சகோதரன் சீதாராம பாகவதருடன் கும்பகோணம் சென்றிருந்தார். அப்போது பிரம்ம ஸ்ரீ உ.வே. சாமிநாதய்யர் அவர்களை, அவர் வீட்டில் போய் பார்த்து பேசிக்கொண்டிருந்தார்கள். அப்போது உ.வே.சாவின் அப்பா உத்தமதானபுரம் வேங்கடசுப்பய்யர்: ”வாங்கோ, உங்க வர்க்கம் பெரிய சங்கீத பரம்பரை என்று தெரியும். எங்கள் உறவினர் கனம் கிருஷ்னய்யருக்கு பந்துவும் குருவுமாகியவர் அல்லவோ கனம் கணபதி சாஸ்த்ரிகள். அவர் பிள்ளைதானே ரெட்டை பல்லவி தோடி சீதாராமய்யர்?” என்றார். உ.வே.சா அப்போது சிறிய வயதினர். சங்கீதத்தில் பிரசித்தி பெற்ற பட்ணம் சுப்ரமணிய அய்யர் (சிறந்த சாஹித்ய கர்த்தா) அவர்களுடைய தகப்பனார் வைத்யநாத அய்யர் தஞ்சாவூர் பெரிய கோவிலில் பாடகர். கனம் கணபதி சாஸ்திரிகளின் சிஷ்யர். தாஞ்சவூர் மகாராஜா, இவருடைய பாட்டில் லயித்து சன்மானமாக பொன் மஞ்ச நல்லூரில் ஒரு சொல்ப தீர்வைக்கு நிலம் தானமாக அளித்தார். சில வருஷங்களில் பஞ்சத்தில் நிலம் விளைச்சல் இல்லாதபோது குடித்தீர்வைக்கு நிர்பந்தம் பண்ணின சமயத்தில் சாஸ்திரிகள் ஒரு பதம் பாடினார். இதை ரசித்து மகாராஜாவிடம் சிபார்சு செய்து நிதி வாங்கி கொடுத்தவர் ராஜாவின் மந்திரி பாவா சாமி பண்டிதர். அவர் பெயரிலேயே சாஸ்திரிகள் இந்த பதம் பாடினார். அது: ராகம் : சஹானா தாளம்: ஆதி சாபு பல்லவி பங்கெனக்கு வேண்டாமையா – பொம்மஞ்சூரு பங்கேனக்கு வேண்டாமையா (பங்) அனுபல்லவி பங்கெனக்கு வேண்டாமையா பாவாசாமி பண்டித ராயா எங்கள் குலம் கடைத்தேற கங்காஸ்நானம் போறோமையா (பங் ) இந்த பாட்டை பற்றி என் தாத்தா அவர் பாட்டி சொல்ல கேட்டிருக்கிறார் என்றால் எவ்வளவு பழங்கதை இது என்று அறியலாம். பாவாசாமி பண்டிதர் என்கிற மந்திரி இந்த பாட்டைக்கேட்டுவிட்டு ”இது என்ன ராகம்?” என்றார் . கணபதி சாஸ்திரிகள் ”உங்கள் அப்பா பெயர்” என்றார். (மந்திரி அப்பா சகா நாயக் — அதாவது ராகம் சஹானா ) கணபதி சாஸ்த்ரி குடும்பம் காசிக்கு கங்கா ஸ்நானம் போகிறேன் என்று சொன்னபடியே அவர் தாய், அம்மாளுவுடன் , மனைவி லக்ஷ்மியோடும் ஒரு நல்ல நாள் பார்த்து யாத்ராதானம் செய்து விட்டு புறப்பட்டார்கள். வழியில் திருவையாறு, ஸ்வாமி மலை, கும்பகோணம், மாயவரம், வைத்தீஸ்வரன் கோவில், சீர்காழி, சிதம்பரம், திருப்பாதிரிப்புலியூர் , திருவதிகை வீரட்டானம், திர்க்கழுக்குன்றம், காஞ்சி , தெரிசனம் பண்ணிவிட்டு, சென்னப்பட்டணம் வந்தார்கள்.

Read Full Post »

Older Posts »