Feeds:
Posts
Comments

CULTURAL QA 09-2014-22 Q1 Can you give some interesting information about the Hotel Unique, Brazil A1 Located in Sao Paulo, Hotel Unique is one of the best hotels in the world. It is designed in a contemporary style and looks like a steel and glass boat from afar. The hotel was designed by Ruy Ohtake from the inside out. The entire hotel was conceived to surprise and delight guests with specific touches in each one of the 95 rooms. Q2 Can you give some interesting information about the Inntel Hotel, the Netherlands A2 The Inntel Hotel is newest hotel on this list, located in the Dutch city of Zaandam. The hotel appears to be a number of traditional Dutch green houses put together into one huge structure. The iconic green houses of the Zaan region were the inspiration for the designer of the hotel, Wilfried van Winden. The hotel provides over 160 guest rooms, a bar-restaurant, swimming pool, wellness center and a Turkish bath. Q3 Can you give some interesting information about the Giraffe Manor, Kenya A3 The Giraffe Manor was built by Sir David Duncan in 1932 as a private home surrounded by over 140 acres of its own park and forest. In 1974, Jock Leslie-Melville bought the manor and founded the African Fund for Endangered Wildlife. The Melvilles set about making the Manor a refuge for a number of endangered species like the Rothschild giraffe. Now travelers from all over the world visitthe Manor to dine with the giraffes and enjoy the Manor’s welcoming and warm accommodations. The above three QA are based on a posting by Sri “Ravi Narasimhan” ravi.narasimhan.in@gmail.com on Jul 30, 2014 Q4 Can you tell how the company Audi got the as such? A4 Audi- The name is based on the company’s founder August Horch. The translation for Horch is Audi in Latin, which means ‘listen’. The four rings of the Audi logo, each represent one of four car companies that banded together to create the company, according to Wikipedia. Q5 Can you tell how the company IBM got the as such? A5 IBM- The company was originally called Computing-Tabulating-Recording Company or C-T-R. The company’s president Thomas J. Watson, Sr. renamed the company as International Business Machines in 1924 to align its name with the growth and extension of its activities. Under his leadership that company’s operations spread rapidly to markets such as Europe, South America, Asia and Australia. Watson felt that a new name was needed to reflect the growth and company’s expanding product lines. company was founded as Nippon Kogaku Kogyo Kabushikigaisha, which translates to Japan Optical Industries Corporation. It was later renamed Nikon merging Nippon Kogaku (meaning Japan Optical) and Ikon – a brand by Zeiss, according to Wikipedia. In fact, Zeiss had even complained that Nikon violated its trademarked camera and that’s why some of the company’s products were sold as Nikkor. Q6 Can you tell how the company Virgin got the as such? A6 Virgin- The name Virgin, according to Branson (in his autobiography), arose from Tessa Watts, a colleague of his, when they were brainstorming business ideas. She suggested Virgin – as they were all new to business – like “virgins”. Q7 Can you tell how the company Starbucks got the as such? A7 Starbucks- The company’s name is based on a character in Herman Melville’s novel Moby-Dick. Originally the company was to be called Pequod, a whaling ship in Moby-Dick. The co-founders, Jerry Baldwin, Gordon Bowker, and Zev Siegl, rejected the name and instead named it after the chief mate on the whaling ship. The above four QA are based on a forward by Sri “Bhalchandra Thattey” bgthattey@gmail.com on Aug 21, 2014 Q8 Can you tell about the Last speech of Raghavendra swamy? A8 On Dwitiya Day of Sravana Krishna Paksha in 1671, Raghavendra Swami gave a soul-stirring speech to hundreds of devotees who had gathered to watch the event. Some quotes from that speech are as follows – 1. “Without right living, right thinking will never come. 2. “Social work done for the good of worthy people should also be considered as the Lord’s worship. 3. “Always keep away from people who merely perform miracles. 4. “Right knowledge is greater than any miracle. 5. “Have devotion to the Lord. This devotion should never be blind faith. Shri Raghavendra Swami attained Jeeva samadhi on Dwitiya Day of Sravana Krishna Paksha in 1671. This date is celebrated each year as Shri Raghavendra Swami Aradhana at Brindavans all over the world. The Raghavendra Matha in Mantralaya housing his Brindavan is visited by thousands of devotees every year. The above QA is based on a forward by Sri “G.Balasubramanian” gbsub1@gmail.com on Aug 22, 2014 Q9 Why our nose runs when we cry? A9 Our nose runs when we’re crying because the tears from the tear glands under your eyelids drain into our nose, where they mix with mucus to form very liquidy snot.

CULTURAL QA 09-2014-18 Q1 Can you tell a few Most Misused Words in the English Language A1 Five such words are given below:- 1. Chronic-What they think it means: Severe. What it actually means: Over the course of a long time. A person with chronic pain is not necessarily in severe pain, but have been experiencing the pain for a long time. 2. Nauseous-What they think it means: To feel ill. What it actually means: To cause feelings of illness. If you say that you are nauseous – you’re actually saying that you cause nausea in others. Instead, the word you should be using is nauseated. 3. Peruse-What they think it means: To skim or browse. What it actually means: To observe in depth. From the 15th century English “Per” – meaning thoroughly, and Use. If you peruse a book, you read it through and through, possibly several times. 4. Defective-What they think it means: That something is broken or missing pieces. What it actually means: Simply that it’s broken. Imagine you buy two new smart phones. One cannot be turned on, and the other’s screen is in pieces. The first is not defective, but rather deficient. The latter is indeed defective, as it’s literally broken. 5. Enormity-What they think it means: Huge, enormous. What it actually means: Profoundly immoral or evil. From the Latin “enormitas”, meaning ‘deviation from legal or moral rectitude’, enormity can only be used to describe size or quantity in regards to something that is perceived as bad (or worse). The above QA is based ona personal mail to me from: Sri n.saikrishnan (n.saikrishnan@gmail.com mailto:n.saikrishnan@gmail.com) on 5 September 2014 Q2 is it correct that once srardha was done in the banks of saraswathi, and was not repeated later? A2 In our Sanskrit Class we had a piece from Mahabharat describing the sea devouring Dwaraka City. It said that Krishna saw the bad omens indicating the coming of the fury of the sea and evacuated all the Yadavas from the island city in boats. Their self destructive drunken fighting among themselves is also described. The week published a very interesting article on the ( Now Gupta) Saraswati River, its satellite mapping etc. The river called Saraswati also exists in Veraval, Gujarat. Near the Somnath temple.If a Shraddha is done there it need not be repeated every year My note- So there was a principle in the ancient past, if srardha performed near great River Saraswathi, then IT NEED NOT BE REPEATED. Now Saraswathi is a gupta river. Once its tributary Ganga is there well existing . I think so the same status of Saraswathi can be given to Ganga. I have posted this QA for the reason, here and there, I get a mention supporting my view- srardha need not be performed after done at kasi and Gaya. This QA is based o a posting by Sri “Bhalchandra Thattey” bgthattey@gmail.com on Aug 18, 2014 Q3 Can you tell a Poorvashrama miracle about Raghavendra swamy? A3 Once while he was touring Kumbakonam along with his wife, Shri Venkatanatha and his family were invited to attend a function. Unfortunately, the hosts did not treat him well and wanted him to earn his food by running a chore. So they asked him to make some sandalwood paste for all the invitees. Shri Venkatanatha per his habit was chanting stotras and mantras while preparing sandalwood for Tilaka. When the guests applied this paste, it induced a burning sensation all over their bodies. Surprised by this, the hosts sought a clarification from Venkatanatha. He replied that the burning sensation was due to the Agni Suktam (hymn for the worship as defined in the Esoteric Vedas) that he was chanting while preparing sandalwood and thus eternal power of Vedic Mantras revealed itself. This happens only when chanted with absolute dedication and devotion. The power is enhanced since it was chanted by someone as virtuous and devoted to Bhagwaan Hari as himself. Upon realizing his devotion and power, the host apologized profusely to Shri Venkatanatha and sought his forgiveness. This QA is based on a forward by Sri “G.Balasubramanian” gbsub1@gmail.com On Aug 22, 2014 Q4 Did Postal department released any stamp in memory of Aadi Sankara ? A4 Yes is the answer. But emblam of AAdi sankara was not there. It was published on 17-5-1989. Some details about the stamp are given below:- Stamp Issue Date : 17/05/1989 Postage Stamp Dinomination : 0.60 Postal Stamp Serial Number : 1371 Postal Stamp Name : SHANKARACHARYA Stamp Information : Sankaracharya Sankaracharya exercised a deep influence on Indian thought, intellect and spiritual life. The impact of his intellect and spiritual knowledge on Indian philosophy, poetry, science, metaphysis ethics and humanism is evident even today. Distinguishing transcendental knowledge from empirical knowledge, he asserted that the religion and the essence of scriptures are concerned onlywith the former, Apart from his philosophical teachings, Sankaracharya popularised Sanskrit by singing and writing it in a simple way as praised by sister Nivedita in the following words, “to have written poems whose grandeur makes him unmistakable even to foreign and unlearned ears and at the same time to have lived with his disciples, in all the radiant love and simple pathos of the saints-this is the greatest that we must appreciate but cannot understand” . Sri Sankara was born in Kaladi village in Kerala in 788, Sankara mastered the four Vedas and became an ascetic even at an early age. Travelling all over India by foot, he propagated a unifying spiritual outlook among all people through discussions and debate. Sankara re-established Advaita and systematised it. To him, “Jeevathma&quo t; and “Paramathma&qu ot; are the same, one and indivisible. He attempted to reconcile conflicting religious sects, reject undesirable practises considered to be religious and fight empty ritualism. To quote Pandit Jawaharlal Nehru in his Dicovery of India, “he was a curious mixture of a philosopher and a scholar, an agnostic and mystic a poet and a saint, and in addition to all this, a practical reformer and an able organiser” . Sankaracharya never claimed for himself any kind of a originality for his teachings. His originality was in reinterpreting the great Indian traditions. text: Based on material supplied by Department of Culture. Philatelic Stamp Description : The Stamp has been designed by India Security Press, Nashik Road on the basis of the design supplied by Shri R.K. Joshi, I.I.T., Bombay through the Department of Culture. THE STAMP DEPICTS THE WORD “ADVAITA” IN STYLISED DEVANAGARI SCRIPT. The first dy cover is also based on the material supplied by the same Department. The cancellation has been designed by Nenu Gupta. Stamp Currency : P Stamp Type : COMMEMORATIVE Stamp Language : English Stamp Overall Size : 4.80 X 3.60 cms Postal Stamp Print Size : 4.35 x 3.4 cms. Number of Stamps Per Sheet : 20 Stamp Perforations : 13 x 13 Postal Stamp Shape : Vertical Postage Stamp Paper : Unwatermarked adhesive Gravure coated stamp paper Indian Stamp Process : Photogravure Number of stamps printed : 15,00,000 Stamp Printed At : India Security Press Indian Stamp’s Color : Multicolour My note- This QA is based on my surfing through google for the postage stamp on Sankaracharya

ஒரு குடும்பஸ்தர் நாற்பது வயதைத் தாண்டி விட்டார். பேர் சொல்ல பிள்ளையும் இல்லை! குடியிருக்க சொந்த வீடும் இல்லை. இதெல்லாம் வேண்டுமென, அவரது மனைவி ஏகாதசி விரதம், புரட்டாசி சனி விரதம் என அனுஷ்டித்துக் கொண்டிருந்தார். ஒரு விரத நாளன்று அவர்களின் வீட்டுக்கு துறவி ஒருவர் வந்தார். குடும்பஸ்தர் தன் பிரச்னையை அவரிடம் சொன்னார். “”சுவாமி! எந்த மனிதனுக்கும் அடிப்படையான விஷயம் இரண்டு. ஒன்று பிள்ளை. குடியிருக்க வீடு. இந்த இரண்டையும் கடவுளிடம் கேட்பது பேராசை இல்லை என்றே நினைக்கிறேன்! ஆனால், இதைக் கூட எனக்கு பெருமாள் தரவில்லை. அவரைக் கும்பிட்டு என்ன பயன்?” என்று விரக்தியோடு கேட்டார். துறவி சிரித்தார். “”உனக்கு தொழில் நல்ல விதமாக நடக்கிறதா? ஆரோக்கியமும் அப்படித் தானே!” “”பெருமாள் புண்ணியத்தில் இரண்டும் இருக்கிறது. ஆனால், எனக்குத் தேவைப்படுவது கிடைக்க வில்லையே!”… குடும்பஸ்தர் தன் ஆதங்கத்தைக் கொட்டினார். துறவி அவரிடம், “”அப்பனே! சிலர் கோடீஸ்வரராக இருப்பர். அவர்களுக்கு பிள்ளை இருக்காது! அவர்கள் உன்னைப் போல ஏங்குவர். சிலர் ஏழையாக இருப்பர். ஆனால்,ஏழெட்டு பிள்ளைகளை வைத்துக் கொண்டு, “”ஐயையோ! இதுகளை வளர்க்கிறதுக்குள்ளே போதும் போதுமினு ஆயிடுதே!” என்று குறைபடுகிறார்கள். வீட்டுக்கு வீடு வாசப்படி என்பது போல, அவரவர் மட்டுக்கு ஏதாவது பிரச்னை, குறை இருக்கத் தான் செய்யும். ஆரோக்கியமான உடல், லாபமான தொழில் வாய்த்திருப்பதே கடவுளின் அருள் தான். இருப்பதைக் கொண்டு சந்தோஷத்துடன் இரு. பெருமாளை தொடர்ந்து மனதார வணங்கு. உன் கோரிக்கை நிறைவேறும்,” என்றார். குடும்பஸ்தர் ஆறுதலடைந்தார்.

காஞ்சி மடத்தில் ஒருநாள் மதியம் பெரியவர் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அவரை யாரோ குறுகுறுவென பார்ப்பது போலிருக்க நிமிர்ந்தார். ஜன்னலைப் பிடித்தவாறே குட்டிக் குரங்கு ஒன்று நின்று இருந்தது. அதற்கு வாழைப்பழம் தருமாறு பணித்தார். ஆனால், வாங்க மறுத்துவிட்டது. அதற்கு கொஞ்சம் சாதம் கொடுக்க ஏற்பாடு செய்தார். கண் மூடி திறப்பதற்குள் வேகமாக சாப்பிட்டு விட்டு, மரத்தில் ஏறி மறைந்தது. அதன்பிறகு, இதுவே தினமும் வாடிக்கையாகி விட்டது. அதற்கு “கோவிந்தா’ என்று பெயரிட்டு அழைத்தார் பெரியவர். ஒருநாள் அந்த குரங்கு நீண்டநேரமாகியும் சாப்பிட வரவில்லை. சாப்பிட மனமின்றி, பெரியவர் காத்திருந்தார். அன்று, மடம் அருகில் இருந்த நாராயண அய்யர் வீட்டிற்குள் குரங்கு நுழைந்திருக்கிறது. அதைக் கவனிக்காத அய்யர், கதவைப் பூட்டி விட்டு மடத்திற்கு வந்து விட்டார். தான் புதிதாக வாங்கிய நிலத்தின் பத்திரத்தை, பெரியவரிடம் கொடுத்து ஆசி பெறுவது அவரின் நோக்கம். பெரியவரிடம் பத்திரத்தைக் கொடுப்பதற்காக பைக்குள் கையை விட்டார் நாராயண அய்யர். ஆனால், பத்திரத்தைக் காணவில்லை. அவர் திகைத்தார். “”நாராயண அய்யரே! என்ன தேடறீர்…. நான் குரங்கைத் தேடறேன். நீர் பத்திரத்தைத் தேடறீரோ…. என்ற பெரியவர்,””போங்கோ… போங்கோ…. ஆத்துல போய் தேடிப் பாருங்கோ…. நான் தேடுறது மட்டுமில்லாமல், நீங்க தேடுறதும் கெடைக்கும்….” என்றார். விறுவிறு என வீட்டுக்கு வந்த அய்யர் கதவைத் திறக்க, சரலேன குரங்கு ஒரு பையுடன் ஓடுவதைக் கண்டார். அந்த பையைப் பார்த்ததும் தான், அதில் பத்திரத்தை வைத்தது நினைவிற்கு வந்தது. குரங்கைத் துரத்தியபடி அவரும் பின்தொடர்ந்தார். தெருவிலுள்ள எல்லாரும் வேடிக்கை பார்த்தனர். ஓடிய குரங்கு மடத்திற்குள் நுழைந்தது. பெரியவர் அதனிடம் அன்புடன், “”கோவிந்தா ….. உனக்கு பசிக்கலையா… எங்கே போயிட்ட….” என்று கேட்க, அய்யரும் “”ஐயோ குரங்கு …பத்திரம்…. பத்திரம்….” என பதட்டத்துடன் ஓடி வந்தார். பெரியவர் அவரிடம்,””பயப்படாதீங்கோ…. குரங்கும் பத்திரமா இருக்கு! அதன் கையில் பத்திரமும் பத்திரமாத் தான் இருக்கு” என்று சொல்ல அங்கே ஒரே சிரிப்பு வெடி… அதன் பின், தன் முன் குரங்கு போட்ட பத்திரத்தை எடுத்த பெரியவர், அய்யரிடம் வழங்கி ஆசியளித்தார்.

ஒரு இனிய காலைப்பொழுது. மைலாபூரில் அடுக்கு வீடு ஒன்றில் ஒரு புறாகூண்டு. சங்கரி மாமி வேர்க்க விருவிருக்க சமையல் அறையிலிருந்து கையில் ஒரு தட்டோடு தரிசனம் தருகிறாள். அது வழக்கமான ஒரு 2BHK வீடு. பத்து வருஷ வயசு. மேலே வர்ணப்பூச்சு தோலுரிந்து தொங்கியது. பகலில் 40W ட்யூப் விளக்கு ஒன்றினால் தான் தேவையான வெளிச்சம். வீட்டின் ஒரே ஒரு வெளிச்சம் வரும் வழி வாசல் கதவு. எதிரே 3 அடி தூரத்தில் அதை எதிர்த்து அடுத்த எதிர்வீட்டு வாசல். கோபால் ராவ் எப்போதும் அந்த வாசலுக்குள்ளே மூன்று அடி தூரத்தில் ஒரு பிளாஸ்டிக் நாற்காலியில் பல் தேய்த்து விட்டு காலையிலிருந்து இரவு தூங்கும் வரை சங்கரி மாமி வீட்டு நடவடிக்கைகளை கவனிக்கும் வாட்ச்மன். கோபால் ராவ் பார்வையை தடுக்க கதவு சாத்தினால் நோ காற்று நோ வெளிச்சம். சங்கரிமாமியின் கணவர் சாமிநாதயார் 40 வருஷ அனுபவ இங்கிலீஷ் வாத்தியார். தமிழ் பாதி இங்கிலீஷ் பாதி தான் எப்போதும் பேசுவார். சாது. கோபால் ராவ் உலக வர்த்தமான விஷயங்களை தெரிந்து கொல்வதற்கு சாமிநாதய்யரை அங்கிருந்தே கேட்பார். பத்திரிகை எதற்கு வாங்கி படிக்கவேண்டும். அதற்கு தான் அவர் இருக்கிறாரே. சாமிநாதய்யர் சொன்னதையே திருப்பி திருப்பி பள்ளி மாணவர்களுக்கு உபதேசிப்பது போல் ஏன் உலகில் கச்சா எண்ணெய் விலை ஏறுகிறது இறங்குகிறது என்று நடித்தே காண்பிப்பார். கோபால்ராவ் பாதி புரிந்து கொள்வார். அடிக்கடி அவர் விரும்பிக் கேட்கும் கேள்வி ”இன்று உங்காத்தில் என்ன சமையல் ?” சங்கரி மாமி அதனால் மூன்று பேருக்கு சமையல் செய்ய வேண்டியிருந்தது. கோபால் ராவ் தனது பேரன் பேரன் மனைவியோடு அந்த வீட்டில் வாழ்ந்து வந்ததால் காலையிலேயே அவர்கள் வெளியே போய்விடுவதால் தனிக்கட்டை. சில நேரங்கள் தெலுங்கில் கண்டசால பாட்டு படிப்பார். (பாடுவார் என்பதை சிலர் படிப்பார் என்று சொல்வார்கள். ஆனால் உண்மையிலே கோபால் ராவ் பாட்டை தன் மனம் போனபடி இழுத்து சிதைத்து குறுக்கி குலுக்கி படிப்பார். அவரைப்பொறுத்தவரை ராகங்கள், பாவங்கள், தாளங்கள் சங்கீதத்துக்கு கிடையாது. ) அவர் இவ்வாறு அடிக்கடி படிப்பது ”உலகே மாயம் வாழ்வே மாயம் ” , ”ஆஹா இன்ப நிலாவினிலே ஓஹோ ஜகமே ஆடிடுதே” ) பின் வழுக்கையை அன்பாக தடவிக்கொண்டே பிளாஸ்டிக் சேரில் அமர்ந்து கானம் படிப்பார். கோபால் ராவ் ஆங்கிலம் அவ்வளவு அறியாதவர் என்று ஒப்புக்கொள்ள மாட்டார். தனது தேவைக்கேற்றபடி ஆங்கில உச்சரிப்பையோ பேசுவதையோ மாற்றிக்கொல்பவர். ஒரு தெரு ரொம்ப தூரம் போய் கொண்டே இருந்தது என்று சொல்லவேண்டுமானால் ”தி ரோடு கோயிங் கோயிங் கோ ஒ ஒ ஒ ஒயிங்க்” என்று ஒரு கையில் ஜாடை காட்டிக்கொண்டே பேசுவார். சங்கரி மாமியை தட்டோடு நிற்க வைத்துவிட்டேனே. சாமிநாதய்யர் ஒரு பழைய ஆங்கில நாவல் படித்துக்கொண்டிருந்தார். ”இந்தாங்கோ” ”டிக்கன்ஸ் மாதிரி ரைட் பண்ண நோ பெல்லோ ” அது சரி இந்தாங்கோ பிடிங்கோ ”என்னது ?” ”நீங்களே சொல்லுங்கோ?” ”மைசூர்பாகு” ”நன்னாருக்கு நீங்க சொல்றது சரியா பார்த்து சொல்லுங்கோ” உங்களுக்கு ஒண்ணுமே தெரியல. ”கேக்கு” ”ஐயோ… என்னன்னா நீங்க. டிக்கன்ஸை தூர எறிஞ்சுட்டு புத்தியை தட்டுலே வச்சு சரியா பாத்து சொல்லுங்கோ ” ”என்னடி இது சாப்ட் ஆ இருக்கு பாதுஷாவோ?” ”லக்ஷணம்…. இது பாதம் ஹல்வா..” ”ஒ நைஸ் நைஸ் ரொம்ப நாளாச்சா தெரியலே. பெட்டெர் லேட் தன் நெவெர்.” இன்னிக்கு என்ன விசேஷம் னாவது ஞாபகம் இருக்கா ?” வந்து… வந்து…. டீச்சர்ஸ் டே. டாக்டர் ராதா கிருஷ்ணன் பிறந்தநாள். ”ராதா கிருஷ்ணனும் இல்லை கோபால கிருஷ்ணனும் இல்லை நீங்க பொறந்த நாள். நல்ல கூத்து இது. ” ஒரு துண்டை வெட்டி வாயில் போட்டுக்கொண்டு ”இரு வரேன்” என்று எழுந்தார் சாமிநாதய்யர். என்ன? என்றாள் மாமி. ”வாய் கொப்புளிச்சுட்டு வரேன்.” அல்வா சாப்பிட்ட உடனே வாய் கொப்புளிக்கும்படியாவா இருக்கு ”ஐயையோ அதெல்லாம் இல்லை. ஜஸ்ட் நெல்லி முள்ளி மஞ்ச் பண்ணின்டிருந்தேன் தவர்ப்பு புளிப்பு. அதாலே”.

வாசல் கதவைத் திறந்த ஜனனி திடுக்கிட்டுப் போனாள். மீனா சித்தி! இவள் தாயின் தங்கை. எங்கோ மகனுடன் துபாயில் வாழ்ந்து வந்தவள். தொடர்பு விட்டுப் போய் பல நாட்கள் ஆகி விட்டன. இன்று இவள் வீட்டு வாசலில் வந்து நிற்கிறாள்! ‘‘சித்தியா, வா வா சித்தி!’’ அன்புடன் ஜனனி அவளை வரவேற்றாள்.‘‘எப்படி இருக்கே ஜானு? உன் கல்யாணத்துக்கு வர முடியல்லை அக்கா பத்திரிகை அனுப்பி லெட்டர் போட்டிருந்தாள்…’’ ‘‘பரவாயில்லை சித்தி இப்பவாவது வந்தியே.’’ ‘‘நான் எத்தனை எத்தனையோ நல்ல நல்ல சந்தர்ப்பங்களை இழந்திருக்கேன். அதே போல அக்கா இறந்த போதும் கூட எனக்கு தாமதமாகத்தான் செய்தி தெரிந்தது. அதை விடு. அது பழைய கதை. ’’ ‘‘என்ன சாப்படறே சித்தி?’’ ‘‘ஒண்ணும் வேண்டாம்மா. இப்பத்தான் கல்யாண வீட்டிலே சாப்பிட்டேன்.’’ ‘‘கல்யாண வீடா?’’ ‘‘ஆமாம் என் மருமகள் வீட்டுக் கல்யாணம். என்னை துபாயிலே தனியா விட முடியாதுன்னு என்னையும் கூட்டிண்டு வந்துட்டான், என் மகன்.’’ ‘‘ரொம்ப சந்தோஷம் சித்தி இப்பவாவது உன்னைப் பார்க்க முடிஞ்சுதே.’’ ‘‘உன் கல்யாணத்துக்குத் தான் வர முடியல்லை… இந்தா இதை வாங்கிக்கோ,’’ என்று சொல்லி ஒரு கிஃப்ட் பார்சலைத் தந்தாள் சித்தி. ‘‘என்ன சித்தி இது?’’ ‘‘வேற என்ன, துபாயிலே கிடைக்கற பேரீச்சம்பழ சாக்லெட், அப்புறம் ஒரு சில்க் புடவை… என்னால முடிஞ்சது…’’ ‘‘தேங்க்யூ சித்தி.’’ சித்தி தயங்கித் தயங்கிப் பேசினாள். ‘‘எனக்கு ஒரு உபகாரம் செய்யணும் ஜானு…’’ ‘‘சொல்லு சித்தி.’’ ‘‘இந்தா இதை வாங்கிக்கோ,’’ என்றவள் காசிப் பட்டால் சுற்றப்பட்ட ஒரு மூடிய ஸ்வாமி மண்டபத்தைத் தந்தாள். ‘‘என்ன சித்தி இது?’’ ‘‘இதை எடுத்துண்டு வரதுக்குள்ளே நான் பட்ட பாடு… பாலா அம்பாள். நான் பூஜை செய்யும் தெய்வம், என் தாய்…’’‘‘சித்தி…!’’ ஜனனி அதிர்ந்தாள். ‘‘ஆமாம்மா. தினமும் நான் பூஜை செய்யும் என் தாய். என்னால் முடிஞ்ச பால், பழம், திராட்சை, டேட்ஸ்… இப்படி நைவேத்தியம் செய்வேன், ஒருநாள்கூட அவளை நான் பட்டினி போட்டதில்லை. ஆனா, என் மருமகளுக்கு இதெல்லாம் பிடிக்காது. என் பிள்ளையோ இதிலே எல்லாம் தலையிட மாட்டான். இன்னும் ஒரு வாரம் இந்த ஊருலேதான் இருப்போம். கல்யாண சத்திரத்திலோ, வீட்டிலோ இந்தப் பூஜைக்கு இடம் எதிர்பார்க்க முடியுமா? அதனால, ஒரு வாரம், ஒரே ஒரு வாரம் அம்பாளை உன் வீட்டிலே வைச்சுக்கோ. உன்னால முடிஞ்ச பூஜை செய். உன் வீட்டைச் சுத்தி இருக்கற செடியிலேர்ந்து நாலு பூக்களைப் பறிச்சுப் போடு. பால் நைவேத்தியம் பண்ணு. பெரிசா பூஜை புனஸ்காரம்னு எதுவும் தேவையில்லை. அன்போடு நாம் செய்யறதை அவ ஏத்துப்பாள். அவ அகிலாண்ட கோடி பிரமாண்ட நாயகி. ‘அல்லலை நீக்கி வல்லமை காட்டுவாள், அம்புலி காட்டி அமுதினை ஊட்டுவாள்’. என் அஞ்ஞானம், நான் அவளை என்னோடு எடுத்துண்டு வந்தேன். ஒரு வாரம் அம்பாள் உன் வீட்டிலே இருக்கட்டும். ஊருக்குக் கிளம்பறதுக்கு முன்னாடி நானே வந்து வாங்கிக்கறேன்.’’ சித்தி பேசப் பேச ஜனனிக்கு அழுகை வந்தது. பாவம் சித்தி எத்தனை கொடுமைகளைச் சகித்திருக்கிறாள்… தன் கணவனிடம் அடிபட்டு மிதிபட்டு… கடைசியில் கணவனையும் இழந்து மகனிடம் அடைக்கலம் தேடி… இவள் தாய் தன் தங்கை பற்றி நிறையச் சொல்லி இருக்கிறாள். ‘‘கவலைப்படாதே சித்தி இந்த அம்பாள், என் வீடு தேடி வந்த தாய். என்னால முடிந்த பூஜை பண்றேன். ஆகமமா பூஜை பண்ணத் தெரியாது, ஆனா, அன்பா பூஜை பண்ணுவேன். மந்திரம் சரியா தெரியாது, ஆனா, சங்கீதம் தெரியும் நாதோபாசனைகூட பூஜைதான். தியாகப் பிரும்மம், சியாமா சாஸ்திரிகள், தீக்ஷிதர் போன்ற வாக்கேயக்காரர்கள் பாடின கீர்த்தனைகளைப் பாடுவேன்…’’ சித்தி ஆனந்தக் கண்ணீர் வடித்தாள். ‘‘எனக்கென்ன மனக்கவலை, என் தாய்க்கன்றோ தினம் தினம் என் கவலை’’ என்று மனம் உருகியது. சித்தி விடை பெற்றுச் சென்றவுடன் சமையல் அறையின் ஷெல்ஃபில் கோலம் போட்டாள். குத்து விளக்கு ஏற்றி வைத்தாள். மனமுருகப் பாடினாள். ‘‘மாதா பராசக்தி வையமெல்லாம் நீ நிறைந்தாய்… மனம் நிறைவாக இருந்தது.’’ அன்று அலுவலகத்திலிருந்து வந்த அவள் கணவன் சோர்வுடன் இருந்தான். ஆபீஸில் ஏதோ பிரச்னையாம். இரவு முழுவதும் தூங்காமல் அவன் கவலைப்பட்டதில் காய்ச்சல் வந்து விட்டது. டாக்டர், மருந்து, மாத்திரை, ப்ளட் டெஸ்ட், ஸ்கேன் என்று ஆஸ்பத்திரிக்கும் வீட்டுக்குமாக அலைந்து கொண்டிருந்தாள். அதே சமயம், வீடு தேடி வந்த அம்பாள் பூஜையையும் விடவில்லை. ‘‘தேவி நீ வீடு தேடி வந்த நேரம் நல்ல நேரம் என்று நினைத்தேனே ஏனிப்படி சோதிக்கிறாய்?’’ என்று மனத்துள் அழுதபடி பூஜைக் கடமையைத் தொடர்ந்து செய்து கொண்டிருந்தாள். ஒரு வாரம் ஆகி விட்டது. சித்தி வந்து அம்பாளை வாங்கிக் கொண்டு போய் விடுவாள். தன்னால் முழுமையாகப் பூஜையில் ஈடுபட முடியவில்லையே என்ற வருத்தம் ஜனனிக்கு இருந்தது. சித்தி வரவில்லை. சித்தி கொடுத்த போன் நம்பருக்குப் போன் செய்தாள். ‘‘ஹலோ மீனாம்பாளா?’’ ‘‘அ… அ… ஆமாம். அவ நம்பர்தான். ஆனா அவ போயிட்டாளே,” என்று வந்த பதில் ஜனனியைத் திடுக்கிட வைத்தது. தன்னிடம் சொல்லிக் கொள்ளாமல் சித்தி சென்று விட்டாளா என்ன? ‘‘துபாய் போயிட்டாங்களா?’’ ‘‘நீங்க யாரு? மீனாம்மா இறந்தே போயிட்டாங்களே!” உடலே ஆடியது ஜனனிக்கு. ‘‘என்ன சொல்றீங்க?’’ ‘‘ஆமாம்மா கல்யாணச் சாவு. நல்ல வேளை பிள்ளை பக்கத்திலேயே இருந்ததாலே எல்லா கர்மாக்களையும் பண்ணிட்டான். அவனும் ஊர் திரும்பிட்டான். எங்கோ துபாயிலே இருந்தவளுக்கு இந்த ஊர் மண்ணுலே விதி போட்டிருக்கு…’’ ஜனனி குழம்பினாள். தன்னிடம் வந்து தங்குவதற்காக அம்பாள் செய்த லீலையா இது? இது சரியாக வருமா? அம்பாள் வந்த வேளை… அம்பாள் வந்ததிலே இருந்து வீட்டிலே ஏக டென்ஷன், கணவருக்குக் காய்ச்சல், மருத்துவ மனை, சிகிச்சை… வேண்டாம் இந்த அம்பாள் வேண்டாம்… தன் முடிவு சரியா? தப்பா? என்பது பற்றி யாரிடம் கேட்பது? இந்த உலகம் பழி சொல்லுமே தவிர வழி சொல்லாது. அவள் தனிமையில் யோசித்து தனக்குள் அழுது புரண்டு புலம்பித் தவித்து கடைசியில் ஏதாவது ஒரு கோயிலில் அம்பாளை வைத்துவிடலாம் என்ற முடிவுக்கு வந்தாள். அன்று, கணவனுக்கு உடல் நிலை ஓரளவுக்கு சரியாகி அலுவலகம் சென்று விட்டான். இவள் அம்பாளுக்கு விசேஷ பூஜை செய்தாள். சர்க்கரைப் பொங்கல் செய்தாள். ஃபிரிட்ஜில் வைத்திருந்த மல்லிகைப் பூச்சரத்தைப் போட்டாள். கண்ணீர் மல்க பிரார்த்தனை செய்தாள். ‘‘ஜனனி நின்னுவினா திக்கெவரம்மா’’ என்று வேண்டிக் கொண்டாள். பிறகு அந்தத் விக்ரகத்தை ஒரு பட்டுத் துணியால் கட்டினாள். தன் கைப்பையில் வைத்துக் கொண்டாள். இன்னொரு பையில் பழங்கள், சர்க்கரைப் பொங்கல் எல்லாம் எடுத்துக் கொண்டாள். இது ஒரு வழியனுப்பு விழா. ஊருக்கு அப்பால் சற்றே தள்ளி இருக்கும் அந்த அக்கிரஹாரத்தின் அந்த சிறிய கோயிலை அணுகினாள். இதுதான் சரியான இடம் யாருக்கும் தெரியாது. அர்ச்சகர் பார்த்தால் புரிந்து கொள்வார் அம்பாளுக்கு ஆராதனைக்கு ஒரு குறைவும் இருக்காது. இவள் கோயிலை அணுகியபோது கோயில் பூட்டிக் கிடந்தது. அதற்குள் நடை சாத்தி விட்டார்களா என்ன? மணி ஒன்பது தானே ஆகிறது? வாசலில் இருந்த அந்தப் பொட்டிக் கடையும் பூட்டி இருந்தது. ஏன் என்னவாயிற்று? சுற்றிலும் யாருமில்லை. சற்றுத் தொலைவில் மரத்தடி நிழலில் ஒரு கிழவி அமர்ந்திருந்தாள். ‘‘ஏம்மா கோயில் எப்பத் திறக்கும்?’’ என்று அவளிடம் கேட்டாள். கிழவி அலுத்துக் கொண்டாள். “அதை ஏன் கேக்கறீங்க தாயி! இந்தத் தெருவுலே யாரோ இறந்துட்டாங்களாம். போனவரை எடுத்தப்புறம்தான் கோயிலை சுத்தப்படுத்தி நடை திறந்து பூஜை செஞ்சு… எம்புட்டு நேரமாகுமோ! ரெண்டு நாளா பட்டினி தாயி. கோயில் திறந்திருந்தா பிரசாதம்னு ஏதாவது அய்யிரு தருவாரு. என் பையன் சோறு போடாம என்னை வீட்டை விட்டுத் துரத்தறப்போ எல்லாம் இந்த ஆத்தா தான் எனக்குச் சோறு போடுவா… இவளை நம்பி அம்மாந் தொலைவு நடந்து வந்தேன்… ஹும், இப்படி அடைச்சுக் கிடக்கறக் கதவைப் பாத்து எம்புட்டு நேரம் காத்திருக்கணுமோ? எல்லாம் என் தலைவிதி, நான் வாங்கிட்டு வந்த வரம்… இல்லேனா பாசமா இருந்த மகளைப் பறிகொடுத்துட்டு இப்படி ஒரு வேளை சோத்துக்கு அலைவேனா?’’ திடீரென்று இவளுள் ஒரு அடைபட்ட கதவு திறந்த மாதிரி தோன்றியது. கிழவி புலம்பிக் கொண்டிருந்தாள். ‘‘ஆனா என் ஆத்தா என்னைக் கை விட மாட்டா…’’ ஜனனி சட்டென்று தன் பையைத் திறந்தாள். ‘‘இந்தாம்மா இதுலே சக்கரைப் பொங்கல், பழம் எல்லாம் இருக்கு எடுத்துக்கோ.’’ அந்தக் கிழவி மகிழ்ச்சியுடன் அந்தப் பையை வாங்கிக் கொண்டாள். ஆர்வத்துடன் பொட்டலம் பிரித்தாள். ‘‘நீங்க நல்லா இருக்கணும் தாயி. உங்க புள்ளை குட்டிங்க நல்லா இருக்கணும். என் ஆத்தா இதோ இந்தக் கோயிலுக்குள்ள இருக்கறவளும் நீங்களும் ஒண்ணுதான் தாயி. என் பசியைப் போக்கின பராசக்தி.’’ கிழவி சர்க்கரைப் பொங்கல் வாயுடன் வாழ்த்தினாள். இவளுக்கு மெய் சிலிர்த்தது. போதும், இது போதும். இந்த வாழ்த்து போதும். தன்னை எந்தத் தீமையும் அணுகாது. ஒரு ஏழையின் பசி தீர்ப்பதும் ஒரு பூஜைதான். காசியில் ஆதி சங்கரருக்கு ஒரு புலையன் ஞானோபதேசம் செய்யவில்லையா? புத்தனுக்கு போதி மரத்தடியில் ஞானம் கிடைக்க வில்லையா? இவளைப் பொறுத்தவரை காசி, போதி மரம் எல்லாம் இந்தக் கிழவிதான். தன் வினைப் பயனைத்தான் அனுபவிக்கிறோம் என்ற ஞானம் கிடைக்கப் பெற்ற தருணம், இது கருணையின் தருணம். அந்த அம்பாள் இவள் பூஜையை ஏற்றுக் கொண்டு விட்டாள். தன்னை ஏற்றுக் கொண்ட தாயை இவளும் ஏற்க வேண்டாமா? இவள் எந்தவிதச் சலனமும் இன்றி வீடு திரும்பிய போது கையில் ப்ரமோஷன் ஆர்டருடன் இவள் கணவன் காத்திருந்தான்! ‘‘எங்கே போயிட்டே?’’ என்று உற்சாகமாகக் கேட்டான். ‘‘இல்லை, இதோ வந்துட்டேனே,’’ என்று இவளும் உற்சாகமாக பதில் சொன்னாள். மல்லிகை மணத்தின் வாசனையுடன் இவள் அம்பாளுடன் வீட்டில் அடி எடுத்து வைக்கிறாள். மனம் பாடுகிறது.

er 2, 2014 Innovation, Sanitation, Technology >> Bincy Baby, a civil engineer and a management graduate by profession, always wondered why something cannot be done about the poor condition of public sanitation system in the country. She was struck by the paradox that in a country like India with over 1.2 billion people, 55% of this population (nearly 600 million people) has no access to toilets. >> >> The situation is even more challenging for young, school-going girls who are unable to get access to this basic necessity. Every month, girls between the ages of 12 and 18 are missing school for 5 days every month during their menstrual cycle because there are no decent toilet facilities in the school. >> >> “And then I thought about the importance of IT in solving everyday issues. I believed that if technology is used in a smarter way, it could impact the lives of hundreds of people,” Bincy says. >> >> That is when she joined Eram Scientific Solutions Pvt. Ltd., the team that was coming up with innovative solutions to change the way public sanitation worked in the country. >> >> >> Bincy Baby, part of the team at Eram Scientific Solutions >> They were driven by a basic premise that sanitation and more specifically public sanitation is untouched by innovation of any nature in the past century or so, in spite of innovations invading all other spheres of our life. Even after so many pockets of revolution happening around the world for right to sanitation, we still consider sanitation a taboo. >> >> As per a study done by Indian children right’s organization CRY 11 percent of schools do not have basic sanitation facilities. Only 18 percent have separate toilets for girls and 34 percent school toilets are in unusable condition. >> >> Not only this, did you know that 626 million people in India — the highest in the world — defecate in the open as they don’t have a toilet? While sanitation is one of the most important human rights, it is shocking to see how much it has been ignored by the authorities. >> >> Apart from a lack of toilets, their maintenance also poses a major challenge. A large majority of people do not use the public toilets dueto their unhygienic and unclean condition. This alarming situation calls for immediate action, and Kerala-based Eram is providing a brilliant solution through eToilets. >> >> >> A toilet unit at Surajkund Fair. >> eToilet is India’s first unmanned Electronic Public Toilet and is portable, hygienically maintained, and eco-friendly. >> >> How does it work? >> >> e-Toilets are unmanned toilets which work on a sensor-based technology. The self-cleaning and water conservation mechanism in the toilet makes it unique. >> >> The user has to insert a coin to open the door and its sensor-based light system is automatically turned on once you enter the toilet. It also directs the user with audio commands. >> >> To conserve water, the toilets are programmed to flush 1.5 litre of water after three minutes of usage and 4.5 litres if the usage is longer. This “smart” toilet also washes the platform by itself after every five or 10 persons use the toilet. An instructional note is pasted outside the toilet to make the user familiar with the functioning of this toilet. >> >> >> She Toilets are girl friendly toilets which cater the needs of young girls during their menstrual cycle. >> “Though the eToilet is self-cleaning and automatic, sometimes people throw litter or use it wrongly. To deal with all such incidents, we have a service team that conducts periodic visits to the toilets for maintenance and repair. All the eToilets are connected over a GPRS network.The web interface at our control centre keeps track of the performance of the eToilets and collects data regarding usage, downtime, usage charges collected, etc. This provides accountability of this public infrastructure. The respective municipalities can check the usage pattern in real time and this is a very innovative concept which we have implemented in all eToilets,” informs Bincy. >> >> Funded mostly by MP or MLA funds and local bodies like panchayats, the basic model of the toilet costs Rs.2 lakhs while the advanced version which is made from stainless steel costs Rs.4-5 lakhs. After installation, the operation costs are met by the small usage charge and income from the advertisement area on the interiors, keeping the model sustainable. >> >> The challenges >> >> “It was difficult for us to make people understand the importance of an eToilet. They are so used to the idea of a mop and a cleaning lady, that they found it difficult to trust that this idea could actually work,” Bincy says. >> >> Another challenge is to find the appropriate site. The toilet needs to be easily accessible but also not very close to crowded areas at the same time. The eToilets have solar power options, options to use reduced amount of water and a sensor-enabled system to conserve water and electricity usage. In spite of all this, interrupted supply of electricity and water often affect their smooth functioning. >> >> >> Marico Innovation Foundation has helped ESS to do research and development in order to meet the needs of local community. >> The Helping hand >> >> Eram had an interesting idea but it still required regular research and development to sustain in the market and Marico Innovation Foundation’s Social Innovation Acceleration Programme (MIF-SIAP) came as a blessing in disguise. The programme focuses on the “growth phase” of an idea and helps the organization to implement the idea in such a way that it leaves a larger impact. >> >> “We were facing a challenge in scaling up and getting a hold in the private market. MIF gave us interesting ideas and the support to do so,” Bincy says. >> >> MIF, in collaboration with various B-schools, gets students to work in various social sector projects. They mobilisedthe students of XLRI Jamshedpur to prepare documentation for the sanitation project and brain-storm on how it could be approved. >> >> The most important part played by MIF was to provide value engineering and to help Eram come up with better versions of these eToilets. MIF’s intervention in Eram’s case has helped them to not only market the technology but also develop the product as per the needs of the users. >> >> In addition to this, their major contribution was in re-evaluating the targets – while Eram hoped to install 400 eToilets before MIF intervention, they reworked this target to install 18,200 eToiletsin the next two years! >> >> The impact >> >> The Eram team has so far managed to construct 500 such toilets in 10 states of India, including 150 eToilets in various schools.They have managed to set up over 200 sewage treatment plants and have been recognized with over 30 awards globally. >> >> “The toilets in schools are ‘girl-friendly’ and offer facilities like napkin incinerators and vending machines. Also, the biggest benefit of starting these toilets in schools is that children are more open to experimenting and using new technology, while it is harder to make older people get accustomed to change,” Bincy says. >> >> When most of the people avoid using public toilets due to their bad conditions, this technology is gradually changing the scenario of public sanitation in the country. >> >> >> The Eram team has so far managed to construct 500 such toilets in 10 states of India, including 150 eToilets in various schools. >> The future >> >> “eToilets alone cannot fix the sanitation problem of the entire country. But we have been able to make an impact on how sanitation is touching the lives of women and girl children in the last few years. A very focuseld hand-holding of a number of stakeholders including Governemnt, private sector, CSR, civil scoeity need to act in tandem to address this critical challenge,” Bincy says. >> >> Hence, the team is also dabbling in Sewage Treatment Technology to make the model self-sustainable. It is a licensee of DRDO technology. Eram Scientific is closely working with other grantees of the Bill and Melinda Gates foundation for developing toilets that can regenerate energy and water from sewage waste. Two field trials with California Institute of Technology and Duke University are already underway in Ahmedabad and Chennai. >> >> To make the technology more accessible and approachable, Eram wants to launch a low cost version of these toilets which would cost Rs. 1 lakh. It is a huge challenge to provide quality services at such a low cost, but the team is committed to make it happen. >> >> Expanding the project to other states of the country is yet another item on their agenda. The Bill & Melinda Gates Foundation has awarded a Rs. 3-crore ‘Reinvent the Toilet Challenge’ grant to Eram Scientific Solutions which will be used for further research, development and implementation of the project. >> >> >> The advanced, stainless steel version of the eToilet at Dharamsala >> The two cents >> >> “No one wants to dirty their hands. This field is often looked down by people and no one wants to work extensively here. Someone who wants to do a similar project needs to be passionate about what he/she is doing,” Bincy says. >> >> Bincy also believes that challenges in water and sanitation need to be addressed comprehensively and the recent awakening in this direction is a good step forward. Futuristic, technology-enabled toilets are here to stay. The challenge on the team henceforth would be to provide self-sustained off-grid toilets with best of cleanliness and hygiene for millions of otherwise deprived users. >> >> Eram’s work in the field of sanitation has been commendable. They are not just constructing the toilets but also making people realize the importance of hygiene and cleanliness, which is an equally big challenge when it comes to public toilets. For more details, visit their website here:http://www.eramscientific.com/ or contact Bincy: bincy@eramscientific.com, +919747756100. >> >> Do you want to accelerate your growth with innovation too? Then click here to participate in the Marico Innovation Foundation’s Social Innovation Acceleration Programme. For any queries, please email siap@maricoinnovationfoundation.org >>

B

 

யார் உசத்தி ? அன்றென்னவோ கொஞ்ச நேரம் நாராயணன் ஆதிசேஷன் மேல் பள்ளிகொள்ளவில்லை. கையில் சங்கமோ சக்ரமோ எடுத்துகொண்டும் செல்ல வில்லை. கருடனுக்கும் ஆதிசேஷனுக்கும் ‘ரெஸ்ட்’ நடைமுறையில் என்ன வழக்கம்? எஜமான் தலை மறைவில் எப்போதும் சிப்பந்திகளுக்கு கொண்டாட்டம் தானே. மேற்கண்ட இந்த நால்வருக்குள்ளும் ஒரு சம்வாதமோ பட்டிமன்றமோ இல்லாவிட்டாலும் கொஞ்சம் அதிக பேச்சு நடந்தது என்று வைத்துக்கொள்வது உத்தமம். இது நடைபெறும் என்று தெரிந்து தானோ, அல்லது நடக்க வேண்டும் என்று கருதி தானோ நாராயணன் அங்கில்லை. “நீ எப்போதும் பெருமிதத்துடன் இருப்பது, எங்களை ஒரு மாதிரி பார்ப்பது கொஞ்சம் அதிகம் தான். எனக்கு ரொம்ப நாளா மனசிலே இது பற்றி வருத்தம் தான்”” என்றான் ஆதிசேஷன் கருடனை பார்த்து. “பாம்பும் பருந்தும் ஜன்ம வைரிகள் என்று மக்கள் தான் கருதுவார்கள் நீயும் அப்படித்தானோ? நான் என்று பெருமிதத்துடனும் கர்வத்துடனும் உன்னிடம் பழகினேன்??. கண்ணதாசன் பாட்டை கேட்டு ” இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே ” டயலாக் எல்லாம் நமக்குள் வேண்டாம்” வேற்றுமையை மனசில் வளர்க்காதே” என்றான் கருடன். “நீ சமாதானம் சொல்வதால் உண்மை மறைந்துவிடுமா?. என்னைப் பார். நான் இன்றேல்,நாராயணனுக்கு படுக்கை கிடையாது. நான் பெருமையா பீற்றிக்கொள்கிறேன்??”” என்று சொல்லாமல் சொல்லி பெருமையை பீற்றினான் ஆதிசேஷன். “ஒரே இடத்தில் படுத்து கொண்டே இத்தனை பேச்சு பேசுகிறாயே, நான் நாராயணனை நினைத்த இடமெல்லாம் நொடியில் தூக்கிச் செல்கிறேனே, உன்னிலும் நானே உயர்ந்தவன் என்றா கருதுகிறேன்”” என்று இடித்தான் கருடன் பேச்சு வளர்ந்தது. ரெண்டு பேர் மோதினால் மற்றவர்களுக்கு கொண்டாட்டம் என்பது நமக்கு மட்டுமா சொந்தம். அங்கும் சிரிப்பொலி கேட்டது. இருவரும் திரும்பி பார்க்க, சக்ரம் குறுக்கிட்டது, “நாராயணனை படுக்கும்போதும் பிரயாணத்திலும் சுமக்கும் நீங்கள் யார் பெரியவர் என்று ஏன் வறட்டு வேதாந்தம் பேசுகிறிர்கள்?? . என்னைப் பாருங்கள். நான் நாராயணனை சுமக்க வில்லை. அவன் தான் என்னை வலக்கரத்தில் சுமக்கிறான். என் சக்தி அவனுக்கு பெருமையை அளிக்கிறது. எங்கு சென்றாலும் வெற்றிகரமாய் எதிரிகளை வதம் செய்து நாராயணனின் கரத்திற்கு திரும்பும் நான் ஏதாவது என்னை பற்றி டம்பம் அடித்து கொள்கிறேனா? புரிந்துகொண்டு உங்கள் வேலையை அமைதியாக செய்யுங்கள்”” என்று அமர்த்தலாக சக்ரம் சொல்லியது. மற்றவரை கர்வத்தோடு ஒரு முறை பார்த்தது. ஆதிசேஷனும் கருடனும் சுதர்சன சக்கரத்தின் பேச்சை ஏற்பவர்களா? அவர்கள் இருவருக்கும் ”இந்த பேச்சில் கர்வம் தான் உள்ளது. எனவே இத்தனை நேரம் பேசாமல் இருக்கும் சங்கு கிட்டே ஞாயம் கேட்போம் ” என சங்கின் பக்கம் திரும்பின. அமைதியாக இத்தனையும் கவனித்த சங்கு பேசாமல் தலையை மட்டும் ஆட்டியது “பேசமாட்டேன்” என்றது. “நீ உன் அபிப்ராயம் சொல்லியே ஆகவேண்டும்” என் மூவரும் கேட்க அமைதி யாக சங்கு சொல்லியது” “நம் நால்வருக்கும் நாராயணனால் தான் பெருமை. என் வாயால் நான் எந்த தவறான வார்த்தையும் பேச முடியாது. ஏனெனில் என் மீது தான் ஸ்ரீமன் நாராயணன் திருவாய் மலர்ந்தருளி சப்தம் வெளிப்படுகிறது. அவன் காற்றே என் ஜீவ நாதம் எனக்கென ஒரு செயலுமில்லை. ஏன் உங்களையும் சேர்த்து தான், உலகில் அவனின்று ஓர் அணுவும் அசையாது”. உங்களின் தன்மையும் நாராயணின் கருணையால் உங்களிடம் சேரும் அபரிமித சக்தியும் உணர்ந்து உள்ளம் அமைதியுற்று என் கடன் பணி செய்து கிடப்பதே என்று இருங்கள்”. இதெல்லாம் கவனித்துகொண்டிருந்த நாராயணன் ஒன்று மறியாதவனாய் திரும்பினான்.